English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trouchlea
n. (உள்) கப்பி போன்ற அமைவு, கம்பிபோன்ற உறுப்பு, கப்பிபோன்ற பகுதி.
Trouchoid, n.,
(உள்) குழைச்சுப் பொருத்து, (வடி) பல்லக்கு வளைவு, வரை மீது சுழல் வட்டத்தினுட புள்ளி இய்ககங்காட்டும் வளைகோடு, (வில) பம்பரச் சங்கு, பம்பர வடிவான சங்கு (பெயரடை) (உள்) குழைவு சுழல்வான, தன் ஊடச்சின் மீது தானே சுழல்கிற.
Trough
n. தொட்டி, தண்ணீர்த்தொட்டி, விலங்குக் குடி நீர்த்தொட்டி, கழுநீர்த் தொட்டி.
Trounce
v. நச்சரி, அடித்து ஒறு, கடுமையாகக் கண்டி., வன்மையாகத் தண்டி.
Trouncing
n. நச்சரிப்பு, அடித்தொறுப்பு, கடுங்கண்டிப்பு.
Troupe
n. நடிகர் குழு, கழைக் கூத்தாடியர் குழு.
Trouper
n. நடிகர் குழு உறுப்பினர்.
Trousered
a. காற்சட்டையிட்ட, காற் சிராய் அணிந்த.
Trouserings
n. pl. காற்சட்டைத் துணிகள்.
Trousers
n. pl. காற்சட்டை, தளர் கால்சிராய், பெண்டிர் தளர் காற்குழாய்.
Trouser-stretcher
n. காற்சட்டைத் திண்காழ், காற்சட்டை வடிவு குலையாமுது வைக்கப் பயன்படுங் கருவி.
Trousseau, trousseau
மணப்பெண் ஆடையணிமணித் தொகுதி.
Trout
n. நன்னீர் உணவு மீன் வகை.
Trout-coloured
a. குதிரை வகையில் வௌளையில் கறப்பு-கருஞ்சிவப்பு-செம்பழுப்புப் புள்ளியிட்ட.
Trouting
n. நன்னீர் மீன்வகை பிடித்தல்.
Trout-stone
n. புள்ளிகளுடைய கலவைப் பரற் கற்பாறை வகை.
Trouty
a. நன்னீர் மீன்வகை நிரம்பிய, நன்னீர் மீன்வகை போன்ற.
Trouvaille
n. புதையல், எதிர்பாரா நன்மை.
Trove
n. புயைல், படுபொருள்.
Trover
n. (சட்) தற்பொருளீட்டம், சொந்தப்பொருட் சேர்ப்பு, தற்பொருள் மீட்பு.