English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Trowel
n. சட்டுவக் கரண்டி, (வினை) சாந்து பூசு,.
Troy, troy weight
n. பொன்-வௌளி எடை அளவை முறை.
Truancy
n. மட்டம்போடுதல், விடுப்பிசைவு பெறாது பணிக்குச் செல்லாமை.
Truant
n. மட்டம் போடுபவர், விடுப்பிசைவு பெறாது பணிக்குச்செல்லாமை.
Truce
n. தற்காலப் போர் நிறத்த உடன்பாடு, தற்காலப் போர்நிறுத்தம், போரிடையே இடை ஓய்வுப்பருவம், இடை ஓய்வு, இடை நிறுத்தம்.
Trucial
a. போர்நிறுத்த உடன்பாட்டிற்குக் கட்டுப்பட்ட, போர்நிறுத்த உடன்பாட்டில் கையொப்பமிட்ட.
Truck
-1 n. பாரக்கட்டைவண்டி, இருப்புப்பாதையில் சரக்கேற்றிச் செல்லும் மொட்டைத் தட்டுவண்டி, ஊர்தி நிலையச் சுமைகூலியாட்களின் தள்ளுவண்டி, படைத்துறைப் புடை பெயர்ப்பு உந்துவண்டி, இருப்பூர்தியின் சக்கர அடிச்சட்டம், (கப்) பாய்மர உச்சித்தட்டு, (வினை) கட்டைவண்டியில்இட்டு
Truck
-2 n. பண்டமாற்று, பரிடிமாற்றம், வரிணகச் சிறு சரக்கு, சந்தைச் சரக்கு, வாணிகத் தோட்டச் சரக்கு, படைக்கூலி, (வினை) பரிவர்த்தனை செய்துகொள், தொடர்பு வைத்துக்கொள்.
Truckage
-1 n. மொட்டை வண்டியுய்ப்பு.
Truckage
-2 n. பணடமாற்றுச் சரக்குக் கொடுக்கல்வாங்கல் மாற்றீடு.
Trucker
n. பண்டமாற்றுச் செய்பவர். கூவி விற்பவர்.
Truck-farm
n. சந்தை வாணிகக் காய்கறிப்பண்ணை.
Trucking
n. பண்டமாற்று வாணிகம், கூவி விற்பனை.
Truckle
n. அடிக்கட்டில், படுக்கையினடியில் தள்ளிச் செருகும்படி சக்கரமிட்ட தாழ்வான படுக்கை, முற்கால வேலைகயாட்களின் படுக்கை, (வினை) கெஞ்சு, கீழ்ப்படி, அடிவருடு.
Truckle-bed
n. அடிச்செருகு கட்டில்.
Truckler
n. அடிவருடி, கெஞ்சி வாழ்பவர்.
Truckling
n. அடிவருடுதல், கெஞ்சிப்பிழைப்பு.
Truculence, truculency
n. கொடுமுரட்டாட்சி, இரக்கமற்ற அடக்குமுறைப்பண்பு, வலிந்து மேற்சென்று தாக்குங்கொடும்பண்பு.
Truculent
a. இரக்கமற்ற கொடுந்தாக்குதல் பண்புடைய, கடுமுரட்டுத்தனங் காட்டுகிற.