English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Troglodyte
n. குகை வாழ்நர், துறவி, குருவி வகை, குரங்கு வகை.
Troglodytism
n. வரலாற்றுக்கு முற்பட்டகாலக் குகை வாழ்நர் பற்றிய கோட்பாடு.
Troika
n. ருசிய நாட்டில் வண்டி வகையில் முன்னோடும் மூன்று குதிரைத் தொகுதி, ருசிய நாட்டில் முன்னோடும் மூன்று குதிமைரத் தொகுதியுடைய வண்டி.
Trojan
n. திராய் நகர்வாணர், பண்டைக் கிரேக்க வீர காப்பியக் கதைக்களமான திராய் நகரிகுக்குரிய குடிவாணர், விடாப்பிடி வீஜ்ர், உறுதியுடன் போராடுபவர், உரவோர், உறுதியுடன் தாங்குபவர், (பெயரடை) திராய் நகருக்குரிய.
Troll
-1 n. ஸ்காந்திநேவிய மரபில் பூதம், அச்சந்தரும் வேதாளம்.
Troll
-2 n. விட்டிசைப் பாடல், அடுத்தடுத்து அலையலையாகப் பாடப்படும் பாடல், மீன் தூண்டில் வரிக்கயிற்றுச் சுருள், மீன் படகுக் கரண்டி, (வினை) விட்டிசைத்துப் பாடு, கவலையின்றிப்பாடு, தூண்டிலிட்டு மீன் பிடி.
Trolley, trolly
தள்ளுவண்டி, கொட்டுவண்டி, சாய்த்துக் கொட்டத்தக்க தள்ளுவண்டி, வேசரி வண்டி, கழுதை இழுக்கும் விற்பனை வண்டி, தொழிலாளர்ட் செல்லும் இருப்பூர்தித் தட்டுவண்டி, உணவுமேடைச் சுழல் சக்கர மேசைத்தட்டு, மின் ஊர்திக்கம்பி யிழையுருளை.
Trolley-lace
n. கம்பித் துன்னல் இழை.
Trolley-pole
n. மின்னுர்தியில் மின் கம்பியுல்ன் இழையும் உருளைத்தாங்கிக் கோல்.
Trollop
n. பொதுமகள், வேசி.
Tromba
n. (இசை) எக்காளம், ஊதுகொம்புக் கருவி.
Trombone
n. பேரிசைக் கொம்பு.
Trombonist
n. பேரிசைக் கொம்பூதுபவர்ட.
Trommel
n. (சுரங்) சுழல்மிடா, தாதுப்பொருள்களைத் தூய்மை செய்யுஞ் சுழல் நீளுருளைக் கலம்.
Tromometer
n. நில அதிர்வலைமானி.
Troop
n. படைப்பிரிவு, பட்டாளம், தானை, குதிரைப் படைப் பிரிவுத்தொகுதி, தானைத்தலைமை, குதிரைப்படைப்பிரிவுத் தொகுதித்தலைமை, பீஜ்ங்கிப்டைத் தொகுதி, கவசப்படைத் தொகுதி, அணிவழூப்புப்படை முரசொலி, இசைஞர் குழு, விலங்குக் குழு, மக்கள் வடடம், (வினை) குழுமு, படைதிரளு, அணிவகுப்பாக இயங்கு, பல் குழுவாக விரைந்தோடு.
Trooper
n. படைக்குதிரை, படைக்கப்பல்.
Tropaeolum
n. படர்கொடி வகை.
Trope
n. சொல்லணி வழக்கு, உருவக வழக்கு, சமய வழிபாட்டு உரையின் அணிநயச் சொற்றொடர்.