English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Turn-penny
n. ஆதாயப் பேரவாளர், காசாசை பிடித்தவர்.
Turnpike
n. சங்கக்கடவு, உழலை, வழிமறிப்புக் கட்டை, சுங்கக்கடவிடம், சுங்கக்கடவு வாய்ந்த பாதை.
Turn-round
n. திருப்பம் வ, (கப்) துறைமுப்த்தீர்வெழுச்சிக் கோப்பு, கப்பல் துறைமுகத்துக்கு வந்து இறக்க வேண்டியவற்றை இறக்கி ஏற்றவேண்டியவற்றை ஏற்றிக்கொண்டு செல்வதற்குரிய எல்லா வேலைமறைகளின் மொத்தத் தொகுதி.
Turn-screw
n. திருப்புளி.
Turnside
n. நாய்களுக்கு வரும் தலைசுற்றல் கோளாறு.,
Turnskin
n. ஓநாயாக மாறும் மாய ஆற்றலுடையவராகக் கருதப்படும் மனிதர்.
Turnsole
n. கதிர் திரும்பி, தேட்கொடுக்கி, ஞாயிறு செல்திசையே திருப்புவதாகக் கருப்படுஞ் செடி வகைகள்.
Turnspit
n. அகப்பைக்கோல் திருகுபவர், குறுங்கால் நீளுடல் நாய் வகை.
Turnstile
n. குறுக்கைக் கடவு, வாயிலில் ஒருதடவையில் ஒருவரே செல்லவிடும் குறுக்குக் கைகள் வாய்ந்த வாயில் சுழல்மரச்சட்டம்.
Turnstone
n. ஆட்காட்டிக் குருவியினப் பறவை வகை.
Turn-table
n. திருப்புமேடை, இருப்புப்பாதையில் வண்டி முதலியவற்றைத் திசைதிருப்புவதற்கான வட்டச் சுழல் மேடை, ஒலிப்பதிவுப் பெட்டியின் சுழல்தட்டு.
Turn-up
n. தலைகீழாக்கப்பட்ட பொருள்,திடீர் நிகழ்ச்சி, எதிர்பாரா நிகழ்ச்சி,, சுக்கிரயோகம், எதிர்பாரா நற்பேறு, (பே-வ) குழப்பம்.
Turpentine
n. கர்ப்பூரத் தைலம், (வினை) கர்ப்பூரத் தைலம் பூசு.
Turpeth
n. குடலிளக்கம் உண்டுபண்ணும் வேர் வகை.
Turpitude
n. கயமை, தீயொழுக்கம்,.,
Turquoise
n. பேரோசை, மழுங்கலான பைந்நீல இரத்தினக் கல் வகை.
Turret
n. சிறு தூபி, மணிக் கோபுரடம், சிறு துணைக் கோபுரக் கட்டுமானம், (படை) கோட்டையில் பீரங்கி, ஏற்றப்பட்டுள்ள சுழல்கூண்டு, (படை) கோட்டை தாக்குவதற்கான பலமாடி சதுரக் கட்டுமானம் (கப்) பீரங்கி தாங்குஞ் சுழல்மேடை.
Turret-clock.
n. கூண்டுமணி, முக்ப்புப்பாளம் தூபி.
Turreted
a. சிறு தூபிகளையுடைய, மணிக்கோபுரம்போல் அமைந்துள்ள.