English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Turret-ship
n. சுழல் பீரங்கிமேடை வாய்ந்த போர்க்கப்பல்,.
Turtle
-1 n. கடலாமை, சாறுணா செய்வதற்குப் பயன்படும் கடலாமை வகை, (வினை) கடலாமை வேட்டையாடு.
Turtle
-2 n. கரும் புறா வகை.
Turtle-dove
n. கரும்புறா வகை.
Turtler
n. கடலாமை வேட்டை.
Tuscan
n. இத்தாலி நாட்டின் டஸ்கனிப் பகுதியில் வாழ்பவர், டஸ்கனி மொழி, (பெயரடை) இத்தாலி நாட்டின் டஸ்கனிப் பகுதி சார்ந்த.
Tush
-1 n. கோறைப்பல், நீண்ட கூர்ம்பல், குதிரையின் கோறைப் பல்.
Tush
-2 n. வெறுப்பு அல்லது பொறுமையின்மை குறிக்கும் ஒலிக்குறிப்புச் சொல், (வினை) வெறுப்பு அல்லது பொறுமையின்மைக் குறிப்புத் தெரிவி, வெறுப்புக்குறிப்பு, பொறுமையின்மைக் குறிப்பு.
Tushery
n. இலக்கிய வகையில் முற்பட்ட வழக்குச் சொல் வழங்கீட்டுப் பாணி.
Tusk
n. தந்தம், யானைக்கோடு, நீண்ட கூம்பல், பரம்புப் பல்லுறுப்பு, பூட்டுப்பல் உறப்பு, (வினை) தந்தத்தினால் குத்து, கோட்டினாற் குத்தித் துளை.
Tusser
n. வன்பட்டு, முரட்டுப் பட்டு வகை, குருவாலி மரத்துப் பட்டுப்பூச்சி வகை.
Tussock
n. புல்திடல், புல்மேடு, மயிர்க்கற்றை.
Tussock-grass
n. சுக்குநாறிப்புல் வகை.
Tussock-moth
n. அந்துப் பூச்சி வகை.
Tussvie
a. (மரு) இருமல் சார்ந்த.
Tut
-1 n. பொறுமையின்மை,-இகழ்ச்சி-வெறுப்பு-கண்டனம் ஆகியவற்றைக் குறிக்கும் ஆர்ப்புரை,(வினை) 'சும்மா கிட' எனகப் கூவு.
Tut
-2 n. அளவீட்டு வேலை, துண்டு வேலை.