English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Twelvefold
a. பன்னிரு மடங்கான, (வினையடை) பன்னிரண்டு மடங்காக.
Twelvemo
n. பன்னிரு மடி, பன்னிரண்டு மடங்காக.
Twelvemonth
n. ஓர் ஆண்டு, ஓர் ஆண்டுக் காலம்.
Twelvepence
n. ஒரு ஷில்லிங்கு, ஓர் ஆங்கில வௌளி மதிப்புடைய பணம்.
Twelvepenny
a. ஷில்லிங்கு மதிப்புள்ள, ஓர் ஆங்கில வௌளி மதிப்புடைய.
Twentieth
n. இருபதாமவர், இருபதாவது, இருபதாம் நாள், இருபதன் கூறு, இருபது சம கூறுகளுள் ஒன்று, (பெயரடை) இருபதாவதான, இருபது சமகூறுகளுள் ஒன்றை ஒத்த.
Twenty
n. இருபது, (பெயரடை) இருபதாகவுள்ள.
Twenty-five n.
இருபத்தைந்து.
Twentyfold
a. இருபது மடங்கான, (வினையடை) இருபது மடங்காக.
Twentyfour,mo
இருபத்து நான்கன் மடி, இருபத்து நான்காக மடிக்கப்பட்ட தாள், இருபத்து நான்கன் மடிச்சுவடி.
Twentymo
n. இருபதின்மடி, இருபது சம பாகங்களாக மடிக்கப்பட்ட தாள், இருபதின்மடிச் சுவடி.
Twerp
n. (இழி) கயவன், கீழ்மகன்.
Twibill
n. கண்டகோடரி, இரட்டை அலகுப் போர்க்கோடரி.
Twice
adv. இருதடவையாக, இருமடங்காக, இருமடியாக, இரட்டடிப்பாக, இரு வேளைகளில்.
Twice-born
a. இருபிறப்புடைய, (இறை) ஆன்மிகப்புத்துயிர்ப் பெழுச்சியுற்ற, இந்திய வழக்கில் இருபிறப்பாளரான.
Twice-laid
a. மீட்டிழைக்கப்பட்ட, பழைய இழைகளை மீண்டும் இழைத்து உருவாக்கப்பட்ட.
Twicer
n. அச்சுக்கோப்பவராகவும் இருக்கும் அச்சகப்பொறி இயக்குநர், இரு முறையர், ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக இருமுறை திருக்கோயிலுக்குச் செல்பவர்.
Twice-told
a. இருதடவை கூற்ப்பட்ட, கூறியது கூற்ப்பட்ட.
Twiddle
n. கொனஷ்டை, சோம்பேறித்தனமாக விரல்களைத் திருகிச் சுழற்றிக்கொண்டிருத்தல், நச்சுச் சேட்டை, (வினை) திருகு கொனஷ்டை பண்ணு, சோம்பேறித்தனமாக எதையேனும் திருகிச் சுழற்றிச் சுழற்றிக் கொண்டிரு.
Twiddling-line
n. (கப்) சிக்கூரி, திசைகாட்டியின் திருகு சிக்கலற்ற வெட்டியிழுக்கத்தக்க சிறு கயிறு.