English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Twifold
a. இருமடங்கான,. (வினையடை) இருமடங்காக.
Twiforked
a. இரு கவருடைய.
Twiformed
a. இரு வடிவங்களையுடைய.
Twig
-2 v. (பே-வ) தெரிந்துகொள்,றி, கண்டுணர்.
Twig
-3 a. நடப்புநயம், (வினை) வலுவொடு வேலை செய்.
Twig(1), n.,
சுள்ளி, மிலாறு, குச்சு, கம்பு, (உள்) குருதிக் குழாயின் குறுங்கிளை, (மின்) சிறு பங்கீட்டு ஊடுகடத்தி, அடிநில வளங்காண உதவும் மென்கழி.
Twilight
n. வைகறை வெல்லொளி மருள்மாலையொளி, மக்கலொளி, அரைகுறை அறிவு, (பெயரடை) மங்கலொளிக்குரிய, அரைகுறை ஔதயுடைய, (வினை) மங்கலாக ஔதரச்செய், அரை குறையாக ஔதயூட்டு.
Twill
n. சாய்வரித்துணி, (வினை) சாய்வரித்துணியாக நெய்.
Twin
n. இரட்டைக் குழந்தைகளுள் ஒன்று, நெருங்கிய தொடர்புடைய இரட்டையில் ஒன்று., மறு இரட்டை, ஆள் அல்லது பொருள் வகையில்சரி எதிரிணையான மறு படிவம், எதிரிணைக் கூட்டுப்படிகம், படிக ஆய்வியல் வகையில் ஒரு கூறு மற்றொதன்றின் தலைகீழ் எதிரிணையாகவுள்ள, கூட்டுப் படிகம், (பெயரடை) இரட்டையில் ஒன்றான, (தாவ) இரட்டையாக வளர்கிற, இணைசோடிகளுள் ஒன்றான, இணைசோடியான, ஈரிணைவான, நெருங்கி இணைந்த ஒரேமாதிரியான இரண்டு பாகங்களைக் கொண்ட, இருமடியான, இரட்டையான, சோடியான, இணையான, (வினை) நெருக்கமாகச் சேர்ந்து இணை, சோடியாகு.,
Twin-axis
n. இரட்டைப்படிகச் செவ்வூடு வரை.
Twinbirth
n. இரட்டையர் பிறப்பு, இரட்டைப் பிறப்பு இரட்டையர், இரட்டை.
Twin-born
a. இரட்டையாகப் பிறந்த, இரட்டைணராகப் பிறந்த.
Twine
n. மணிச்சரடு, கெட்டி முறுக்கு நுலிழை, சணல் வரிச்சரடு, திண் முறுக்கேறிய நுல், நுற்கயிறு, திருகு சுருள், மடிசுருள், சுருள்மடி, முறுகு தண்டு, முறுகு கொடி, பின்னுறவு, சிக்குறவு, பற்றுறவு, (வினை) பின்னிமுறுக்கு, தொடுத்து மாரைலயாக்கு, மாலையாகச் சூட்டு, பின்று,. பின்னிமுடை, பின்னிப் பிணை, பின்னுறு, பின்னி முறுகுறு, திருகு, சுருள்வுறு, பின்னிச் சிக்கலுறு, வளைந்து வளைந்து செல், நௌதவுறு, திருகு சுருளாக எழு, திருகு சுருளாக வளர், கொடி வகையில் சுற்றித் தழுவிப்படர், பாம்பு வகையில் சுற்றிப் பின்னிக்கொள், பாம்பு வகையில் சுருள்வுறு, சுருண்டு நௌதவுறு.
Twiner
-1 n. இழைகளை முறுக்கி நுலாக்குபவர், முறுக்கி நுலாக்குவது, தழுவுகொடி.
Twiner
-2 n. இரட்டையான வெற்று வேடிக்கைப் பாட்டு.
Twinge
n. சுறீர் வலி, உட்குத்தல், உளச்சான்று வகையில் உட்குத்தல் உணர்வு, (வினை) சுறீர் யூட்டு.
Twinibng
a. பின்னுகிற, சுற்றுகிற, திருகிச் செல்கிற, வளைந்து வளைந்து செல்கிற, சுற்றித் தழுவியேறுகிற.
Twi-night
n. தளப்பந்தாட்டத்தில் பிற்பகல் தொடங்கி விளக்கொளியில் இரவு முழுதும் ஆடப்படும் ஆட்டம்.
Twinkle
n. கண் இமைப்பு, கண் சிமிட்டுகை, விண்மீன் மினுமினுக்கம், கண் மின்னொளிர்வு, கண்ணில் பளிச்சிடு ஔத, நடனத்தில் கால்களின் குறு விரைவியக்கம், நடுக்கம், விரைவசைவு, நடுங்கொளி, தொலைச் சிற்றொளி, (வினை) விண்மீன்கள் வகையில் மின்னி மினுங்கு, விளக்கு வகையில் விட்டுவிட்டு ஔத செய், விரைந்து பளிச்சிடு, மின்னிஔதர், கண்ணிமைகள் வகையில் படபடவென அடித்துக்கொள், நடனமாடுங் கால்கள் வகையில் விரைந்தியங்கு, கண் சிமிட்டு, கண் வகையில் இமை, இமை யசை,. ஆள் வகையில் சாடை தோன்றக் கண் சிம்ட்டு, கண் வகையில் உணர்ச்சியால் பளிச்சிடு, விரைந்து மினுங்கி ஔத காலு.
Twinkling
n. கண்ணிமைப்பு, நொடி, கண்ணிமைப்பு நேரம், விண்மீன் மினுமினுப்பு, மின்னுதல், (பெயரடை) மின்னி மினுங்குகிற, துடித்ததிர்கிற.