English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Theft
n. திருட்டு, களவு, திருட்டு நிகழ்ச்சி, திருடிய பொருள்.
Theic
n. தேநீர் வரம்பின்றிப் பருகுபவர்.
Theine
n. தெறுமம், காப்பி-தேயிலைக் குடிவகைகளிலுள்ள மரவுப்புச் சத்து.
Their
pron அவர்களுடைய, அவற்றினுடைய.
Theism
-1 n. இறைமைக் கோட்பாடு, இயற்கை கடந்த கடவுளுயிர்த் தொடர்புக் கொள்கை, ஆத்திகம், கடவுள் உண்டென்னுங் கொள்கை உடன்பாடு.
Theism
-2 n. மட்டுமீறித் தேநீர் குடித்தல்.
Them
pron அவர்களை, அவைகளை, அவர்களுக்கு, அவற்றிற்கு.
Thematic
a. (இசை) பாடல் குறித்துரைக்கும் பொருள் சார்ந்த, பாடற்பொருள் சார்பான, (இலக்) எழுத்துப் பேறான, பெயர்-வினைச்சொற்களின் பகுதியடுத்துப் பகு பதங்களில் வருகிற.
Theme
n. ஆய்வுப்பொருள், பேச்சுப்பொருள், ஆய்வுக் கட்டுரை, (இலக்) சொல்லடி, விகுதிகளை ஏற்கும் பெயர்-வினைச்சொற்களின் பகுதிக்கூறு, (இசை) பண்ணின் படர் தரு பொருள்.
Themselves
pron அவர்களைத் தாமே, அவர்கள் தாங்களை, அவர்கள் தம்மையே, அவர்கள் தங்களையே, அவர்கள் தமக்கே, அவர்கள் தங்களுக்கே.
Then
n. அந்தப்பொழுது, அந்த வேளை, அந்தக் காலம், (பெயரடை) அப்பொழுதிருந்த, அவ்வேளைக்குரிய, அக்காலத்திருந்த, (வினையடை) அப்பொழுது, அவ்வேளை, அக்காலம், அடுத்து, பிற்பாடு, பிறகு, பின்னர், அதன்பின், அப்படியானல், ஆகையால், எனவே, உனக்கு வேண்டுமானால், அவ்வண்ணமே, சொல்லப்பட்டதற்கு இயைய, கூறியாங்கு.
Thenar
n. (உள்) உள்ளங்கை, உள்ளங்கால், பெருவிரலின் திரளைப் பகுதி, (பெயரடை) உள்ளங்கை சார்ந்த, உள்ளங்கால்சார்ந்த.
Thence
adv. அங்கிருந்து, அவ்விடத்திலிருந்து, அப்போதிலிருந்து,அதிலிருந்து, அவற்றிலிருந்து. அந்த மெய்க்கோள்களிலிருந்து, என்ற காரணத்தினால்.
Thenceforth, thenceforward
adv. அப்போதிலிருந்து, அக்காலம் முதற்கொண்டு, அந்தக் கண முதலாக, அந்தச் சமய முதலலாக.
Theocracy
n. கடவுள் இறைமை யாட்சி, புரோகிதர் ஆட்சி.
Theocrasy
n. யோகம், இறையுயிர் இபு, புத்தரது நிர்வாணநிலை, அருகநிலை, சாயுச்சியம், தியானத்தின் மூலம் ஆன்மா கடவுளோடு ஒன்றும் நிலை.
Theocrat
a. தெய்வஆட்சியில் தெய்வப் பெயரால் ஆளுநர், தெய்வ ஆட்சியில் குடிமகன்.
Theocratic
a. தெய்வ ஆளுகை சார்ந்த.
Theodosian
a. தியோடோ ரியஸ் என்ற பெயருடைய பண்டை ரோமப் பேரரசர்களுள் ஒருவர் சார்ந்த.