English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Thankworthiness, n.l
நன்றித்தகுதி.
Thankworthy
a. நன்றி பாராட்டற்குரிய, நன்றிக்குரியவரான, தகுதியுடைய.
Thar
n. மறிமான், நேப்பாள நாட்டு மானியல் ஆடுவகை.
Tharumatrope
n. சுழல்வியக்க எரு வட்டு, சுழலும்போது தன்மீதுள்ள உருக்கள் இயங்குவதுபோலக் காட்டவல்ல வட்டுச்சில்லு.
That
pron அது, அதா காண்பது, அதோ வருவது, முற்குறிப்பிட்டது, அத்தகையது, அதை, (பெயரடை) அந்த, முன் குறிப்பிட்ட, (வினையடை) என்று கூறும் அளவுக்கு, என்று குறிக்கப்படும் அவர், என்ற குறிக்கப்படும் அது, எனவே, என்பதனால், என்று.
Thatch
n. கூரை, கூரைப்புல், (வினை) கூரைவேய்.
Thaumaturge
n. விந்தையாளர், மந்திரவாதி.
Thaumaturgic, thaumaturgical
a. விந்தை புரிகிற.
Thaumaturgy
n. வியப்புவிளை கலை, மாந்திரீகம்.
Thaw
n. உருகியக்கம், உருகுநிலை, உருகுநிலை வெதுவெதுப்பு, வானிலை வெதுவெதுப்பு, பனிக்கால வெதுவெதுப்பு வேளை, (வினை) உருகு, உருகுபதமாகு, உருகுவி, உள்ளுரக்கனிவுற்று, உருகு, கரைந்து நீரியலாகு, வெதுவெதுப்புறு, கால நிலை வகையில் தட்பவெப்பநிலை 32டிகிரி பாரன்உறட்டுக்கு மேற்படு, தணுப்பலு, கடுங்குளிர் தளர்வுறு, விறைப்புத் தளர்வுறு, சீற்றந் தளர்வுறு, உள்ளாரக் கனிவுறு.
Thawy
a. உருகுபதமான, உருகுகிற.
The
a. சாதியொருமைச் சுட்டுச் சொல், சாதிப்பன்மைச் சுட்டுச் சொல், தனி ஒருமைச் சுட்டுக் குறிப்பு, தனிக்குழுச் சுட்டுக் குறிப்பு, காரண இடுகுறிப்பெயர்ச் சுட்டு, கப்பற் பெயர்ச்சுட்டு, (வினையடை) தோறும், எந்த அளவோ அந்த அளவில்.
The damned
நரகத்திலுள்ள உயிர்கள்.
The dansant
n. ஆடலுடன் கூடிய பிற்பகல் தேநீர் உணா.
The dark ages
ஐரோப்பாவில் அறிவு விளக்கம் குன்றியிருந்த கி.மு. 3ஹீ5-க்கும் கி.பி. 10-ம் நுற்றாண்டு முடிவுக்கும் இடைப்பட்ட இருண்ட காலம்,
The Dark Continent
ஆப்பிரிக்கா.
The day
குறிப்பிட்ட காலம். எதிர்பார்த்த காலம்.
The day after the fair
காலங்கடந்து.
The decencies
நாகரிக முறைகள், உயர்வாழ்க்கை தகுதிக் கூறுகள்.
The devil and his dam
தீயசக்திகள்.