English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Thalline
a. பகாத் தாவர மேனி சார்ந்த.
Thallium
n. பகாத் தாவர மேனி, வேர்-தண்டு-இலை எனப் பாகுபடாத தாவர முழுமை.
Thallium
n. வாலிமம், 1க்ஷ்61-இல் கண்டுணரப்பட்ட அரிய மென்மைவாய்ந்த வெண்ணிற உலோகத் தனிமம்.
Thalloid
a. பகாத் தாவர மேனிபோன்ற.
Thalsassian
n. கடலாமை வகை. (பெயரடை) கடலுக்குரிய, கடலில் வாழ்கிற.
Than, conj.
காட்டிலும், பார்க்கிலும், விட.
Thanage
n. குறுநில மன்னர் நிலை, பாளையக்காரா ஆட்சிநிலம்.
Thanatoid
a. சாவொத்த, செத்தவன் போல் தோன்றுகிற, செத்ததுபோலக் கிடக்கிற, சாவு விளைக்கிற.
Thanatopihidia
n. pl. நச்சுப் பாம்புகள்.
Thank
v. நன்றிசெலுத்து, நன்றி தெரிவி, நன்றிக்கடமை தெரிவி.
Thank, fulness
நன்றியுடைமை.
Thankful
a. நன்றியுள்ள, நன்றி தெரிவிக்க வேண்டிய.
Thankless
a. நன்றிகெட்ட, நன்றியுணர்வற்ற.
Thanklessly
adv. நன்றிக்கேடாக.
Thanklessness
n. நன்றியின்மை.
Thank-offering
n. நன்றிப்படையல், நன்றிப்பலி.
Thanks
n. pl. நன்றி, நன்றி தெரிவிப்பு, நன்றியுவ்ர்ச்சி, இறைவணக்க முறை.
Thanksgiving
n. நன்றி நவிலுதல், நன்றிச் செயல், நன்றி தெரிவிப்பு இறைவணக்கம்.
Thankworthily
adv. நன்றிபெறற்குரிய தகுதியுடையதாக, நன்றித்தகுதியுடையதாக.