English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Thereupon
adv. அதன்பேரில், அதன் விளைவாக, அதன் மீது, உடன் தானே., அதன்பின்.
Therewith
adv. அதனுடன், அதன்பேரில், அதனைக்கொண்டு, அதன்பின்.
Therewithal
adv. மேற்கொண்டு, கூடுதலாக, தவிர, அன்றியும்.
Theriac, teriaca
நச்சுக்கடி மாற்றுமருந்து.
Therianthropic
a. நரவிலங்கு வடிவுடைய.
Therm
n. கனலி,சட்டமுறை எரிபொருள் வெப்பமான அலகு, வெந்நீர்க் குளிப்பு.
Thermae
n. pl. பண்டைக் கிரேக்க-ரோமரிமையே வெந்நீர் ஊற்றுக்கள், பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர்க் குளிப்பகங்கள்.
Thermal
a. வெப்பஞ்சார்ந்த, வெதுவெதுப்பான, வெப்ப அளவைக்குரிய, பண்டைக் கிரேக்க-ரோமரிடையே வெந்நீர் ஊற்றுக்கள் சார்ந்த.
Thermals
n. pl. எழு வெவ்வளி, சறுக்கு விமானங்களாற் பயன்படுத்தப்படும்ட மேல்நோக்கி எம் வெப்பக்காறறோட்டம்.
Thermantidote
n. காற்றைக் குளிரவைப்பதற்கான அமைவு.
Thermenol
n. ஔதவெப்பு அரிப்புத் தடைகாப்புடைய கலவைப் பொருள்.
Thermic
a. வெப்பஞ் சார்ந்த.
Thermidor
n. பிரஞ்சுப்புரட்சி ஆண்டுக் குறிப்பேட்டுல் (சூலை 1ஹீ முதல் 1ஹ் வரையுள்ள) பதினோராவது மாதம்.
Thermion, on, n.l
சுடரிடு மின்துகள், வெண்சுடர் வீசியெறிவகிற பொருள் உமிழும் மின்மயத் துச்ள்.
Thermistor
n. வெப்பத் தடைமின்கலம், எதிர்த்தரக்களவில் வெப்பநிலை பெறத்தக்கதாக்கப்பட்டு அதனால் வெப்பத்தடை காப்புடையதாக்கப்பட்ட மின்கலம்.
Thermit, thermite
மீவெப்பூட்டி, பொருத்துவேலையிடிலும் தீக்குண்டுகிளலும் எரியுமரபோது மிகு வெப்பநிலை உண்டு பண்ணுகிற அலுமினியத்துள், இரும்புத்துருக் கலவை.
Thermochemistry
n. வேதிவெப்பியல், வேதி மாற்றத்தாலுண்டாகும் வெப்பநிலை மாறுதல்களைப்பற்றிய ஆய்வு நுல்.
Thermoduric
a. வெப்பத்தடையாற்றலுடைய, வெப்பம் ஊடுருவ முடியாத, வெப்பத்தடையாற்றலுடைய உயிர்மஞ்சார்ந்த, உயர்வெப்ப் நிலையிலும் பிழைத்திருக்கும் நுணட்மஞ்சள் சார்ந்த.
Thermodynamics
n. வெப்ப விசையியல், வெப்பம்பற்றிய ஆய்வு நுல்.
Thermo-electric
a. வெப்பநிலை ஏற்றத்தாழ்வால் மின்வலி உண்டுபண்ணுகிற.