English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Timber-yard
n. மரக்கடை, மரக்கிடங்கு, மரப்பந்தாட்ட வகையில் மட்டைக்காரரின் இலக்குக்கட்டை.
Timbrel
n. சிறு முரசுவகை, கஞ்சிரா.
Time
-1 n. காலம், பொழுது, வேளை, குறித்த நேரம், சமயம், பருவம், ஊழி, காலப்பகுதி, காலப்பிரிவு, காலக்கூறு, கட்டம், தறுவாய், தடவை, மடங்கு, காலஅளவு, நேரஅளவு, கால நீட்டிப்பளவு, கழியும் வேளை, கடிகாரம் காட்டும் நேரம், காலக்கணிப்பு, கணிப்புக்காலம், காலநிலை, கால வாய்ப்பு
Time
-2 n. காலச்செல்வன், காலதேவன்.
Time-ball
n. கால அறிவிப்புக் குண்டு, வான்காட்சிக்கூடத்தில் சராசரி காலமறிவிக்க விழ விடப்படுங் குண்டு.
Time-bargain
n. காலக் குறிப்புப் பேரம், குறிப்பிட்ட வருங்காலத்தில் விற்பனைக்கான உடன்படிக்கை.
Time-beguiling
a. எளிதில் நேரம்போக்க உதவுகிற.
Time-bill
n. கால அட்டவணை.
Timebomb
n. கால இடையீட்டு வெடிகுண்டு, போட்டபின் அல்லது வைக்கப்பட்டபின் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கவல்ல குண்டு.
Time-card
n. வேலைநேரக் கணக்கு அட்டை.
Timed
a. குறித்த நேரத்திற்கெனத் திட்டமிட்டமைத்த, திட்டம் அமைக்கப்பட்ட.
Time-expired
a. தவணைகடந்த, காலகதியாகிவிட்ட.
Time-exposure
n. நிழற்படத்துறையில் சிறிதுநேர ஔதபடவபு.
Time-fuse
n. கால இடைக்கொளுத்தமைவு, குறித்த நேரத்தில் எரிய அல்லது வெடிக்க உதவும் எரி திரி.
Time-gun
n. காலக் குறிப்புவேட்டுத் துப்பாக்கி, காலக் குறிப்பு வேட்டு.
Time-honoured
a. ன்மை மாட்சியுடைய.
Timekeeper
n. நேரப் பதிவாளர், நேரத்தைச் சரிவரக் காட்டுங் கடிகாரம், தாளமிடுபவர்.
Time-killer
n. நேரத்தை வீணடிப்பவர், நேரத்தை வீணாக்க உதவுவது, சோம்பற் பொழுதுபோக்கு.
Time-killing
n. நேர வீணடிப்பு, (பெயரடை) சோம்பற் பொழுதுபோக்கான, நேரம் வீணாக்குகிற.