English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Timorous
a. எளிதில் அஞ்சுகிற.
Timorsly
adv. அஞ்சி நடுங்கியவாறு.
Timothy, timothy grass
n. தீனிக்குரிய புல்வகை.
Timous
a. கால வாய்ப்பான, சரியான காலத்தில் நிகழ்கிற.
Timpanist
n. குடமுழாவாணர்.
Timpano
n. படகம், குடமுழா வகை, குறிப்பிட்ட பண்திறத்திற்கேற்ப வரிந்து கட்டப்படுகிற பித்தளையாலான அணியுளத் தோற்கருவி வகை.
Tin
n. வௌளீயம்,(இழி) காசு, பணம், தகரக் குவளை, தகரப்பெட்டி, தகரக்கலம், தகர அடைப்பு, தகரப்பொதி கூடு, தகரமிடா, தகரக்குவளையளவு, தகரக்கல அளவு, தகர அடைப்பளவு, தகரமிடா அளவு, (வினை) ஈயம்பூசு, தகரப்பெட்டியலிடை.
Tin hat
n. இருப்புத்தொப்பி, எஃகுக் குல்லாய்.
Tin;-opener
n. தகரந்தௌளி, தகர அடைப்புத் திறப்பான்.
Tinamou
n. தென் அமெரிக்க பறவை வகை.
Tincal
n. பண்படாப் பொரிகம், பண்படா நீருடை உவர உப்புவகை.
Tinctorial
a. வண்ணஞ்சார்ந்த, சாயஞ் சார்ந்த, வண்ணம் உண்டுபண்ணுகிற.
Tincture
n. தாவரச் சத்துடன் கலந்த சாராயக் கரைசல், சாராயக் கரைசல் மருந்துவகை, கார மணம், சுவைத்தடம், மென்சாயல், மென்னிற வண்ணம், பூணணி வண்ணக் கவச அங்கி, உலோகம்-வண்ணம்-மென்மயிர் உள்ளிட்ட மரபுரிமைச் சின்ன அங்கி, (வினை) மென்சாயல் வண்ணம்பூசு, மரபுரிமைச் சின்ன அங்கி, (வினை) மென்சாயல் வண்ணம்பூசு, சிறுசுவை மணம் ஊட்டு, சற்றே பண்பு கலந்திணைவுறுத்து.
Tindal
n. தண்டலாள், கப்பல் ஊழியர் தலைவன்.
Tinder
n. தீப்பற்று கற்றை.
Tinder-box
n. தீப்பற்று பெட்டி, சக்கிமுக்கிப் பெட்டி.
Tindery
a. எளிதில் எரியும் இயல்புடைய.
Tine
n. சினை, முளைக்கவர், மானின் கிளைக்கொம்பு, பரம்பின் கோட்டுமுள், கவர்முள்ளின் முட்சினை.
Tined,
கவர்முளையுடைய, முட்கவர்வான.
Tinfish
n. (இழி) கப்பலைத் தாக்கும் நீர்மூழ்கிக் குண்டு.