English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tin-smith
n. ஈயக் கம்மியர், ஈயத்தொழிலாளர்.
Tinstone
n. வௌளீயப் பாறை, வௌளளீய மூலப்பொருளடங்கிய பார் வகை.
Tinstone
n. மென்னிறம், வெண்மைகலந்த நிறம், வண்ணக்கூறு, கலவை வண்ணக்கூறு, கலவைக்கூறு, வேற்றுவண்ணச் சார்பு, வெற்றுவண்ணச் சாயல், பல்வண்ண மெல்வரி, செதுக்கோவியணத்தின் மெல்வரி வண்ணச்சாயல், பணமுறி மெல்வரி வண்ணமுகப்பு, (வினை) மெல்வண்ண வேறுபாடு செய், மெல்வண்ணமாக்கு, மெல்வரி வண்ணமாக்கு.
Tint-block
n. (அச்சு) மெல்வரிப் பின்னணிவண்ணச் செதுக்குருப் பாளம்.
Tinter
n. மென்னிறந் தோற்விப்பவர், மெல்வண்ணந் தீட்டுபவர், மெல்வண்ணக்கூறு கலப்பவர், வண்ணச் சாயலுட்டுங் கருவி, வண்ணவரித் தூரிகை, வண்ண மென்மையூட்டுங் கருவி, படக்காட்சி வண்ணக் கண்ணாடி வில்லை.
Tintinnabular, tintinnabulary
a. மணியொலி சார்ந்த.
Tintinnabulation
n. பன்மணியொலி, கிளுகிளு ஓசை.
Tintless
a. மெல்வண்ணச் சாயலற்ற, பணமுறியில் மெல்வரி வண்ண முகப்பற்ற.
Tintometer
n. வண்ணச் சாயல்மானி, மென்னிறச்சாயல் அளவைக் கருவி.
Tinty
a. பொருந்தா மெல்வண்ணச் சாயற்படியுடைய இயையா மெல்வண்ணமுடைய.
Tinware
n. தகரச்சாமான்கள்.
Tin-whistle
n. அறுபுழை விளையாட்டு ஊதல், மலிவிலை விளையாட்டு ஊதற்கருவி.
Tioaz
n. புட்பராகம், முரலும் பறவை வகை.
Tip
-1 n. நுனி, முனை, முனைகோடி, நுனிப்பகுதி, மைக்கோல் நுதி, கைத்தடி முனைப்பூண், (வினை) நுனிமுனை அமை.
Tip
-2 n. கையூட்டு, சிற அன்பளிப்பு நன்கொடை, சிறுதுப்பு, சிறு துணையுதவிக் குறிப்பு, சிறஞ நினைவூட்டு, சிடிறு விவரக்குறிப்பு, சிறு சயல்வகைக் குறிப்பு, குறிநோக்கம், தளக்கட்டப் பந்தாட்டத்தில் சிறு பந்துகைப்பு, சிறு தட்டடி, (வினை) கையூட்டுக் கொடு, மறைதகவலாகச் சிறுத
Tip-and-run
n. ஓடுதட்டு மரப்பந்தாட்டம், மட்டைமீது பந்து பட்டால் ஆட்டக்காரர் உடனடியாக ஓடவேண்டிய விதியமைவுடைய மரப்பந்தாட்டவகை, தாக்கோட்டமுறை, (பெயரடை) மரப்பந்தாட்ட வகையில் ஓடுதட்டு வகையான, தாக்குதல் வகையில் தாக்கோட்டமுறைப்பட்ட.
Tipcar
n. கிட்டிப்புள், கில்லி, கிட்டிப்புள் விளையாட்டு.
Tip-car
n. சாய்ப்பு உந்து கலம்.
Tip-cart
n. சாய்ப்பு வண்டி.