English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tipic
n. தலைப்பு, விவாதப்பொருள்.
Tip-off
n. சிறு துப்பு, சிறு தூண்டுகுறிப்பு, சிறு நினைவுக் குறிப்பு, சிறுதுணை உதவிக்குறிப்பு குதிரைப் பந்தய மறை தகவல் துணுக்கு.
Tipper
-1 n. கையூட்டளிப்பவர், சிறு குறிப்புத் தருவோர்.
Tipper
-2 n. மாத்தேறல் மதுவகை.
Tippet
n. தோளணி, தோட்குட்டை, மகளிர் தோளணியாடை, நடுவர் தோளணி மோடைப்பகுதி, குருமார் மேலாடைத் தோளணிப்பகுதி.
Tipping
n..இனாம் அளித்தல், உதவிக் குறிப்பு.
Tipple
n. கடுமது, சிறிது சிறிதாக மெல்லக்குடிக்கும் மது, (வினை) வழக்கமாக மதுக்குடி, மெல்ல சிறிது சிறிதாக நிறையக் குடி.
Tippler
n. கடுமதுக் குடியர்.
Tippling-house
n. மதுவகம்.
Tippy
a. பொன்முனையார்ந்த, தேநீர் வகையில் தேயிலை அரும்பின் பொன் விளிம்புகள் மிகுதி கலக்கப்பட்ட.
Tipsify
v. களிகொள்ளச் செய்.
Tipsily
adv. வெறிமயக்கமாக.
Tipsiness
n. வெறிமயக்கம்.
Tipstaff
n. மாநகர் மணிய அலுவலரின் பூணிட்ட கைத்தடி.
Tipster
n. பந்தயங்கள் பற்றிய மறைகுறிப்புக்களைக் கொடுப்பவர்.
Tipsy
a. வெறிமயக்கமுற்ற, வெறிமயக்கங் காட்டுகிற, வெறிமயக்கத்திலிருந்து உண்டாகிற, வெறிமயக்கமான.
Tip-tilted
a. மூக்குவகையில் நுனி மேல்நோக்கி வளைந்த.
Tiptoe
n. கட்டைவிரல் நுனி, (வினை) கட்டைவிரல் நுனி ஊனறி நட.
Tiptop
n. மிகு நயம், உஸ்ர் நேர்த்திநிலை, (பெயரடை) உயர்நடை நயமுடைய, (வினையடை) உஸ்ர் நாகரிகப்பாணியில்.