English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tissued
n. இழைமம் வாய்ந்த, இழைமத்தாலான, உள்வரிப்பின்னல் வாய்ந்த, திரளையான.
Tissue-paper
n. மெல்லிழைத்தாள், அரை ஔத ஊடுருவலான மெல்ரிய வழவழப்பான தாள்.
Tit(1),.
வரட்பரி, வறிய குதிரை, கூழைக்குதிரை, சிறு பறவை வகை, (இழி) சிற்றிளம், பெண், சிறுக்கி, சிறுபெண்.
Titan
-1 n. அசுரன், முதுவானவன், கிரேக்க பழமைமரபில் தேவர்களால் வென்றழிக்கப்பட்ட தேவருக்கு முற்படு பெருந்தேவ கணத்தவன், தானவன், தைத்தியன், கிரேக்க புராண மரபில் முற்பெருந் தேவனான யூரானஸுக்கும் கேயாத் தேவிக்கம் பிறந்த மூன்மூத்த தேவர்களில் ஒருவன், ஞாயிற்றிறையான சூரிய
Titan(2), titan
-3 n. மாபேருருவினர், மாபேருருவப் பொருள், மீமனிதப் பெருவலியினர், மாபேராற்றலர், மீமனித அறிவாற்றலர்,.
Titanate
n. கரும்பொன்மகி, கரும்பொன்மக்காடியின் உப்புச் சத்து.
Titanesque
a. தானவன் போன்ற, மீமனித அளவுடைய, மீமனித ஆற்றலுடைய.
Titania
n. ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வனதெய்வங்களின் அரசி, விண்மம் அல்லது யூரானஸ் என்னும் கோளின் நான்கு துணைக்கோள்களில் ஒன்று.
Titanic
a. மீமனித ஆற்றலுடைய, மிகப் பெரியழ்ன வலிமையுடைய, மாபேராற்றல் வாய்ந்த, மிகப்பெரிய, மாபேரளவான.
Titanium
n. கரும்பொன்மம், கருஞ்சாம்பல்நிற உலோகத் தனிமம்.
Titbit
n. சிறு துணுக்கு, இன்தின்றி.
Tithable
a. பதின்மைவரிக்குரிய, பதின்மைவரி விதிக்கப்படத்தக்க.
Tithe
n. பதின்மை, பதின்கூற்று வரி, பதின்மைப் பண்ட வரி, பண்ட வடிவாகவே செலுத்தப்படும் பண்டவரி, கோவிலக மகன்மை, பதின்கூறு, பத்தில் ஒன்று, (வினை) பதின்மைவரி விதி.
Tithe-pig
n. பதின்மைப் பன்றி, பத்துப் பன்றிகளில் வரிக்காக ஒதுக்கப்பட்ட பன்றி.
Tithes
n. pl. நில ஆண்டுவிளைவின் பதின்கூறு, பதின்மை வரிப் பொருள்.
Tithing
n. பதின்மைவரிப் பிரிப்பு, (வர) பதினாயம், ஒருவர்க்கொருவர் அமைதிகாப்புப் பிணையாகக் கொள்ளப்படும் பதின்மர் தொகுதி.
Titian(1), titian
-2 n. டிஷன் என்ற வெனிஸ் நகரத்திற்குரிய 16ம் நுற்றாண்டுப் பெரும்புகழ் ஓவியக் கலைஞர் தீட்டிய கலை ஓவியம், ஒண் பசும் பொன்னிறம், மயிரின் செம்பொன் நிறம், (பெயரடை) மயிர்வகையில் ஒண்பசும் பொன்னிறமான, செம்பொன் நிறமான, செம்பழுப்பு நிறமான.
Titianesque
a. டிஷன் ஓவியக் கலைமரபு சார்ந்த, டிஷன் ஓவியக் கலைப்பாணிக்குரிய, டிஷன் ஓவியக் கலைப்பாணிச் சாயலுடைய, முப்ப்பு ஒண்மையும் வண்ணமும் ஒத்திணைவுற்றுக் கலந்துள்ள.
Titile-deed
n. உடைமையுரிமை ஆவணம்.