English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Tittuppy, tittupy
தள்ளாடுகிற, மகிழ்ச்சியால் துள்ளிக் குதிக்கிற.
Titubate
v. தள்ளாடு, தடுக்கிவிழு.
Titubation
n. நரம்பு எரிச்சலால் விளையும் அங்கத் துள்ளிக் குதிக்கிற.
Titular
n. பட்டமதிப்புப் பதவியாளர், பணிக்கடமையற்றுப் பட்டமட்டுமேயுடையவர், பெயர்மதிப்பு மானியவாணர், கடமைக் கட்டுப்பாடற்ற மானியமளிக்கப்பட்டவர், காப்பாண்மை அருட்புனிதர், திருக்கோயில் பெயர்க் காரண மூலவர், திருக்கோயில் பெபயர்க்காரண மூலச் செய்தி, (பெயரடை) பட்டஞ் சார்ந்த, வெறும்பட்டமேயான, பட்ட அளவேயான, பெயரளவேயான, கடப்பாடுகள் இல்லாத, பணிக் கட்டுப்பாடற்ற, பட்டடமரதிப்பளவேயான, பட்ட மதிப்பு அடிப்படையாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட, திருக்கோயில் வகையில் பெயர் மூலகாரணமான திருக்கோயில் வகையில் மாவட்டத் தலைவர்க்குப் பட்ப்பெயர் மூலகாரணமான.
Titularly
adv. பட்ட வழியுரிமையாய், வெறும் பட்ட மதிப்பாக.
Tmesis
n. கூட்டுச்சொல் இடைச்செருகீடு, ஒரே சொற்றொடரினிடையூடாகப் பிற சொல்வரச் செருகுதல்.
Tmpanitis n.
செவிப்பறைச் சவ்வழற்சி.
To
adv. முன்னாக, ஒரு திசையில், நேராக, நேர்நிலைக்கு, சரியாக, விரும்பிய நிலையில், விரும்பிய அளவாக, விரும்பிய படி, பொருந்த, மேற்படும்படி, பூட்டிணையும், அடைக்கும் படி, முற்றுப்பெறும்படி, அமையும்படி, ஓயும்படி, அது செய்ய, வினைப் பகுதியோடிணைந்த வக்ஷ்க்கில் செய்வதற்கு.
To death
கடைசிப் படிவரை, இறுதி வரை, ஓயும் வரை.
To take advantage of.
பயனுடையதாக்கிக்கொள், மெட்டுக்கடந்து பயன்படுத்திக்கொள்.
Toad
n. தேரை, மண்டூகம், சொறி தவளை, வெறுப்புக்குரியவர், கயவர், இழிஞர், வெறுப்பிற்குரியது, கீழின உயிரி,. இரசவாதத்துறையில் கரிய மை வகை.
Toad,-stone, n.,
தேரையின் தலையில் விளைவதாக முற்காலங்களில் கருதப்பட்ட தாயத்து மணி.
Toad-eater
n. அடிவருடி, அண்டிப்பிழைப்பவர், கெஞ்சி வாழ்பவர், காக்காய் பிடிப்பவர், இச்சகம் பேசுபவர்.
Toad-eating
n. அண்டிப்பிழைப்பு, இச்சகப்பேச்சு, கெஞ்சுதல்.
Toadfish
n. தேரை போன்றிருக்கும் மீன்வகை.
Toadflax
n. ஆளிவிதைச் செடிவகை.
Toad-in-the-hole, n.`
மாட்டிறைச்சிப் புழுக்கம், தாளிப்புச் சாற்றில் வெந்த மாட்டிறைச்சிக் கண்டம்.
Toad-spit, n.,
முட்டைப்புழுவகை வௌதயிடும் தற்காப்பு நுரை.
Toadstool
n. நிலக்குடை, காளான்வகை.
Toady
n. அடிவருடி., அட்டை, (வினை) கெஞ்சிவாழ், அட்டை போல் ஒட்டிக்கொள்.