English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Toadyish
a. கெஞ்சிவாழ்கிற, இச்சகம் பேசித் திரிகிற.
Toadyism
n. அண்டிப் பிழைத்தல்.
Toast
n. வாட்டடை, சிவக்க வாட்டிய அப்பத்துண்டு, செம்முறுகலாக வரட்டப்பட்ட அப்பம், பாராட்டு நங்கை, நலம் பாராட்டு அருந்தீட்டுக்குரியவர், நலம் பாராட்டுப் பருகீட்டிற்குரியவர், அருந்தீட்டு நலம் பாராட்டுப்பண்பு, பருகீட்டு நலம் பாராட்டுச்செய்தி, ஆர்வப்புகழ்ப் பாராட்டு, ஆர்வ அவாத்தெரிவிப்பு, (வினை) பேரால் நலம் பாராட்டி அருந்து, பேரால் நலம் பாராட்டிப் பருகு, புழார்வப் பாராட்டு உரை, ஆர்வ அவாத் தெரிவி, அப்பவகையில் சிவக்கவறு, அப்பத்துண்டு வகையில் முறுகலாக வாட்டு, முறுகப்பம் பக்குவஞ் செய், வாட்டடை பக்குவமாக்கு, மறுகுநெய் வாட்டப்பாமாக்கு, பாலேடு பன்றியிறைச்சி முதலியவற்றைச் செம்முறுகலாகச் சுண்டவை.
Toasted
a. அமந்தீட்டுவேளை நலம் பாராட்டப்பட்ட, ஆர்வப் புகழ்ப் பாராட்டுப்பெற்ற, செம்முறுகலாக வாட்டப்பெற்ற.
Toaster
n. அருந்தீட்டு வேளை நலம் பாராட்டாளர், முறுகப்பம் ஆக்குபவர், செம்முறுகலாக வாட்டத்தக்க பொருள், வாட்டல் முட்கரண்டி, வாட்டு மின்கலம்.
Toasting
n. வாட்டுதல், செம்முறுகலாக வறுத்தல், அருந்து நலம் பாராட்டுகை, பருகுநலம் பாராட்டுகை, ஆர்வப் புகழ்ப் பாராட்டு.
Toasting-fork, toasting-iron
n. வாட்டுசட்டுமம், வாட்டுமுட்கோல்.
Toast-list, n.,
புகழப்படுநர் அறிவிப்பாளர்.
Tobacco-heart
n. புகையிலை அதிகரித்தால் உண்டாகும் இருதயநோய்.
Tobacconist
n. புகயிலை வணிகர்.
Tobacco-stopper
n. புகையிலைத் திணிகோல், குழாயில் புகையிலையைத் திணிப்பதற்குரிய கருவி.
To-be
n. எதிர்காலம், (பெயரடை) எதிர்காலத்திற்குதரிய.
To-be
n. சரிசறுக்கு கலம், சரிவில் சறுக்கிச் செல்லும் முகபப்பு மேனோக்கிய தட்டையடியுடைய வண்டி, பனிச்சரிவுச் சறுக்குகலம், (வினை) பனிச்சரிவு சறுக்குகலத்தில் சறுக்கிச் செல், சறுக்கிச் செல்.
Tobogganer
n. பனிச்சரிவுச் சறுக்கூர்தியிற் செல்பவர்.
Tobogganing
n. பனிச்சரிவுச் சறுக்குகலச் செலவு.
Toboggan-shoot, toboggan-slide
n. மோதல் தவிர்க்கும் சறுக்கூர்தி நெறிப் பாகுபாட்டு அமைவு.
Toby
n. பொம்மைக்குடுவை, முக்கோணத் தொப்பியுடைய கிழவன் வடிவமைந்த சாடி.
Toby-collar
n. குச்சுநாய்க் கழுத்துப்பட்டை, குச்சநாய்க் கழுத்துமயிர் தொங்கற்பட்டைபோன்ற கழுத்தணி வகை.
Toc H
n. உலகத் தோழமைக்கழகம், முதல் உலகப்போர் தொடங்கிப் பரவியுள்ள உலகப் பல்கிளைத் தோழமை சங்கம்.