English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unbaptized
a. ஞானமுழுக்குச் செய்விக்கப் பெறாத, தீக்கைசெய்யப்பெறாத.
Unbar
v. தாழ்அகற்று, கதவு திற.
Unbarbed
a. முள் முனையற்ற, கொடுவரி முள்ளற்ற, கத்தரிக்கப்பெறாத, ஒப்பனை பெறாத, குதிரை வகையில் காப்புக் கவசமற்ற.
Unbarked
a. பட்டையுரிக்கப்பெறாத.
Unbarred
a. தாழிடப்படாத, அடைக்கப்பெறாத.
Unbarricade
v. தடையரண் நீக்கு, தடைவேலி அகற்று.
Unbashful
a. கூச்சம் அற்ற.
Unbathed
a. குளிப்பாட்டப்படாத, நீர் தோயப்பெறாத.
Unbattered
a. நொறுங்காத, சேதம் உறாத.
Unbe
v. இல்லாதாக்கு, இல்லாதிரு, இல்பொருளாகு, இன்மையாகு.
Unbear
v. விறைப்புக் கடிவாளத்திலிருந்து விடுவி.
Unbearable
a. பொறுத்துக்கொள்ள முடியாத, தாங்க இயலாத.
Unbeaseem
v. பொருத்தமற்றிரு, ஒவ்வாததாயிரு.
Unbeatable
a. தோற்கடிக்க முடியாத, தோலாத.
Unbeaten
a. அடித்துத் துவைக்கப்பெறாத, தோற்கடிக்கப்பெறாத, தோலாத, ஊக்கங் குலையாத.
Unbecoming
n. (மெய்.) தோற்ற ஒடுக்க இடைப்படுநிலை, பொருள்கள் உளதாம் நிலையிலிருந்து இலதாம் நிலைபுறுவதற்கு முற்பட்டதாகக் கருதப்படும் இடையீட்டு நிலை, (பெ.) ஒவ்வாத, பொருந்தாத, தகுதியற்ற, தகுதிக்கேடான, தோற்றக்கேடான, நல்லாக்கமற்ற, உடை தொப்பி முதலியன வகையில் இசைவுக்கேடான.
Unbed
v. படுக்கையினின்று எழுப்பு, படுக்கையிலிருந்து வௌதயேற்று.
Unbefitting
a. பொருத்தமற்ற, தகுதிக்கு அடுக்காத.
Unbefriended
a. நட்பாதரவில்லாத, துணையுதவியற்ற.