English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unchristen
v. பெயரீட்டு விழா வொழித்துவிடு, பெயரீட்டு விழாப்பெயரை மாற்றிவிடு.
Unchristened
a. பெயரீட்டுவிழா நடத்தப்பெறாத, பெயரிடப்படாத, திருப்பெயரற்ற.
Unchristian
a. கிறித்துவப் பண்புக்கு மாறான.
Unchristianize
v. கிறித்தவ சமயத்திலிருந்து மாறும்படி செய், கிறித்தவர் இயல்பிலிருந்து மாறுவி.
Unchronicled
a. வரலாற்றிற் குறிக்கப்படாத, வரலாறாக எழுதித் தொகுக்கப்படாத.
Unchurch
v. திருச்சபை விலக்குச் செல், திருச்சபை உறுப்பினருக்குரிய உரிமை அகற்று.
Uncia
n. பண்டைய ரோமரின் வழக்கில் பன்னிரண்டில் ஒன்று, சிறு நாணய வகை, அவுன்சு எடை, அங்குலம்.
Uncial
n. முற்காலச் சதுர மேல்நிலை வடிவான எழுத்து வகை, (பெ.) முற்காலச் சதுர மேல்நிலை எழுத்து வடிவான, அங்குலத்திற்குரிய.
Unciferous
a. கொக்கியையுடைய.
Unciform
a. கொக்கி வடிவான.
UNCIO
n. (வர.) சான்பிரான்ஸிஸ்கோவில் 1ஹீ45இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அமைப்பின் முதல் அமைப்பாக்க மாநாடு.
Uncircumcised
a. சுன்னத்துச் செய்யாத, யூத-இஸ்லாமிய வழக்கில் புறச்சமயஞ் சார்ந்த, தூய்மையற்ற.
Uncircumcision
n. விருத்தசேதனமின்மை, சுன்னத்துச் செய்யப்படா நிலை, யூத-இஸ்லாமிய வழக்கில் புறச்சமயத்தார் தொகுதி.
Uncircumstantial
a. மிகச்சிறு நுணுக்க விவரங்களிற்கருத்துச் செலுத்தாத.
Uncivil
a. வினயமற்ற, பண்பறியாத.
Uncivilized
a. நாகரிகம் அற்ற, காட்டுமிராண்டித்தனமான.
Unclad
a. பூணப்பெறாத, அணியப்பெறாத, ஆடையற்ற.
Unclaimed
a. வேண்டப்படாத, கேட்பாரற்ற, உரிமை கோரப்படாத.
Unclasp
v. பிடிதளர்த்து, திற.
Unclassed
a. வகுக்கப்படாத, வகைப்படுத்தப்படாத.