English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unclassical
a. உயர்தனிச் செம்மொழியல்லாத, பண்டைக் கிரேக்க-லத்தீன் மொழிகளுக்கு ஒவ்வாத, இலக்கிய வடிவமைதி வலியுறுத்தாத.
Unclassified
a. வகுத்தமைக்கப்படாத, வகைப்படுத்தப்படாத.
Unclassify
v. வகுப்பமைவிலிருந்து எடு, வகுப்பமைவுகுலை, காப்புப் பட்டியிலிருந்து எடுத்துவிடு.
Uncle
n. தந்தையுடன் பிறந்த ஆண், சிற்றப்பன், பெரியப்பன், தாயுடன் பிறந்த ஆண், அம்மாமன், தாயுடன் பிறந்தாளின் கணவன், தந்தையுடன் பிறந்தாளின் கணவன், வயதில் மூத்த உறவினர், வயதில் மூத்த அன்புடையர், மூத்த நண்பர், (பே-வ) மூத்தார்.
Unclean
a. துப்புரவற்ற, அழுக்கடைந்த, நச்சுப்ட்ட, கற்புநெறி வழுவிய, சிற்றின்பச் சார்பான, கெட்ட.
Uncleaned
a. அலம்பப்படாத, துப்புரவு செய்யப்படாத.
Uncleanliness
n. துப்புரவுக்கேடு.
Uncleanly
a. துப்புரவு கெட்ட.
Uncleanness
n. துப்புரவுக்கேடு, துப்புரவுக்கேடான தோற்றம்.
Unclear
a. தௌதவற்ற, விளங்காத.
Uncleared
a. அகற்றப்படாத, தூத்த்துப் பெருக்கப்படாத, துப்புரவாகத் துடைக்கப்படாத.
Unclench
v. இறுகு பிடியின்றும் தளர்த்து, பற்றுத்தளர்த்து, தளர்வுறு, திற.
Unclerical
a. திருச்சபைச் சமய குருவுக்குரிய சிறப்பியல்பற்ற, திருச்சபைச் சமய குருவுக்குத் தக்கதாயிராத.
Unclipped, unclipt
கத்தரிக்கப்படாத, வெட்டப்படாத, தறிக்காத.
Uncloak
v. மேலுடுப்பினை அகற்று, மேற்பார்வை நீக்கு, தளர்மேலுடுப்பினை எடுத்துவிடு, வௌதக்காட்டு.
Unclogged
a. தடுக்கப்பெறாத, தடைப்படாத.
Uncloister
v. துறவுமடத்திலிருந்து விடுவி, துறவுமடத்தினின்றும் நீக்கு.
Uncloistered
a. தனிமடத்திற்குப் புறம்பான, தனிமடத்தில் வாழாத.
Unclose
v. அடைப்பகற்று, திற.
Unclosed
a. மூடாத, அடைபடாத, திறக்கப்பட்ட.