English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Underestimate
n. குறைவு மதிப்பீடு, (வினை.) குறைவாக மதிப்பிடு.
Under-exposure
n. (நி-ப) குறை ஔதயூட்டு, குறையொளி மேவுவிப்பு.
Underfed
a. போதிய உணவளிக்கப் பெறாத, சத்துணவு போதாத.
Underfeed
v. குறையுணவு அளி.
Underfire
v. போதிய அளவிற்குக் குறைவாகச் சுடு, போதிய தீயிடாதிரு, போதிய அளவிற் குறைவாக வேகவை.
Underfired
a. அரைகுறையாக வெந்த.
Underflow
n. உள்ளொழுக்கு.
Underfoot
-1 a. அடக்கி ஒடுக்கப்பட்ட.
Underfoot
-2 v. கீழேகட்டி ஆதாரமாக்கு, கீழ்க்கட்டுமான ஆதாரங்கொடு, (வினையடை.) அடிக்கீழ் ஆக, காலின் கீழிட்டு.
Undergo
v. அனுபவி, படு, பட்டறி, ஆளாகு.
Undergraduate
n. பட்ட முன் மாணவர்.
Undergraduette
n. (பே-வ) பட்டப் பயிற்சி மாணவி.
Underground
-1 n. கீழுலகம், கீழ்நிலம், அடிநிலம், அடிநில இடம், தாழ்நிலம், பள்ள இடம், அடிநிலைக்களம், அடித்தளம், அடிநில இருப்புப்பாதை, இரகசிய இயக்கம், இரகசியக்கட்சி, இரகசிய இயக்கத்தவர்,இரகசிய எதிர்ப்பு முயற்சி, (பெ.) அடிநில,நிலத்தின் கீழான, மறைவகையான, இரகசியமான, தலைமறை
Underground
-2 adv. நிலப்பரப்பின் கீழ், நிலத்தடியில், இரகசிய வகையாக, தலைமறைவாக, அரசியல் துறையில்தலைமறைவாகத் திரிகிற நிலையில்.
Undergrounder
v. தலைமறைவாகத் திரிபவர்.
Undergrove
n. குறுஞ்சோலை, குறும்புதர்த்தொகுதி.
Undergrowth
n. தூறு, புதர்க்காடு, குறுவளர்ச்சிப் புதர், மரத்தின்கீழ்ப்புதர் வளர்ச்சி, அடிவளர்ச்சி, தடைப்பட்ட வளர்ச்சி, குறுமரத் திரள்.
Underhand
-1 n. கீழ்நிலை, பாதகமாகும் நிலை, அகப்பந்தடி, கையின் கீழ்ப்புறமாக அடிக்கும்பந்தடி, (பெ.) மறைவான, மறைவகையான, மறை சூழ்ச்சி வாய்ந்த, திருட்டுத் தனமான, நயவஞ்சகமான, மறைவாகச் செய்யப்பட்ட.
Underhand
-2 adv. மறைவாக, கைகள் முழங்கைக்குக் கீழாக.
Underhanded
a. மறைமுறையான, இரண்டகத்தன்மை வாய்ந்த, வேலை வகையில் ஆட்கறைவுடைய, ஆள்முடையான, (வினையடை.) மறைமுறையாக, நயவஞ்சகமாக, வேலை வகையில் ஆள்முடையாக.