English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Underlinen
n. உள்ளாடை, சில்லறை உள்ளாடை.
Underling
n. கீழாள், கொத்தடிமை.
Underlying
a. கீழுள்ள, அடியிலுள்ள, அடிநிலையான, உள்ளார்ந்த, கூர்ந்து கவனித்தாலன்றி வௌதப்படையாகத் தெரியாத, ஆதாரமான, அடிப்படையான, மூலாதாரமான.
Underman
-1 n. கீழாள், துணையாள், கீழ்ப்படியினர், அவலநிலைப்பட்டவர்.
Underman
-2 v. குறைந்த பணியாட்களுடன் இயங்குவி.
Undermanned
a. பணியாட்கள் போதாமல் நடத்தப்படுகிற.
Undermasted
a. (கப்.) மிகச்சிறு பாய்மரமுடைய, (கப்.) பற்றாக்குறைப் பாய்மரமுடைய.
Undermentioned
a. கீழே குறிக்கப்பட்ட.
Undermine
v. கீழறு, அடிநிலம் அரித்து வீழ்த்து, கடைகால் தகர், மறைகேடு செய், மறைசூழ்ச்சியால் அழி, கண்டுபிடிக்க முடியா வகையில் தீங்கு செய்.
Underminer
n. கீழறுப்பவர், அரிப்பவர், கீழறுப்பது, அரிப்பது, அழிவுக்காரர், அழிவுப்பொருள், மறைசூழ்ச்சியாளர்.
Undermining
n. கீழறுப்பு, அடியறுத்தழிப்பு, அடியறுப்பழிவு, மறை சூழ்ச்சி அழிவுவேலை, (பெ.) கீழறுக்கிற, அடியரிக்கிற, அடியறுத்தழிக்கிற, மறைசூழ்ச்சி செய்தழிக்கிற, அடியரித்துக் கெடுக்கப் பார்க்கிற.
Undermost
a. கீழ்க்கோடியான, மிகவும் கீழ்நிலையிலுள்ள.
Undern
n. முற்பகல், பிற்பகல் முற்பகுதி, (அரு.) காலை ஒன்பது மணி வேளை, சிற்றுணா, கைம்மைச் சிறுவாடு, ஸ்காத்லாந்து சட்டவழக்கில் கணவன் மரபுரிமை வருவாயில் விதவை மனைவிக்குரிய மூன்றில் ஒரு பங்கு.
Underneath
n. கீழ்ப்பரப்பு, அடிப்பகுதி, (பெ.) கீழ்ப்பகுதியிலுள்ள, அடிப்பகுதிக்குரிய, (வினையடை.) கீழே, அடியில், கீழாக, அடியூடாக.
Undernote
n. அடங்கிய தொனி, (இசை.) உட்சுரம்.
Undernoted
a. கீழே குறிப்பிட்ட.
Underntime
n. நண்பகல் உணவு நேரம்.
Underpaid
a. போதாச் சம்பளத்திற்கு உழைக்கிற.
Underpass
n. அமெரிக்க வழக்கில் அடிநிலவழி, சுருங்கை, இருப்புப்பாதை வழி.
Underpassion
n. உள்ளீன உணர்ச்சிவேகம், அடங்கிய உணர்ச்சி வேகம்.