English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Understratum
n. அடிப்படுகை, கீழடை.
Understudy
n. கையிருப்பு நடிகர், கையிருப்பு அலுவலர், (வினை.) கையிருப்பு நடிகராசச் செயலாற்று, மாற்று ஆளாகப் பயில்.
Undertake
v. ஏற்றக்கொள், மேற்கொள், செயல்வகையில் செய்ய ஒப்புக்கொள், நிறைவேற்ற உறுதிகொடு, பொறுப்பீடுபாடு கொள், பொறுப்பு மேற்கொள், கடப்பாடு நிறைவேற்ற மேற்கொள், பிணைகொடு, உத்தரவாதமளி, (பழ.) மற்போர் அழைப்பு ஏற்பிசைவு தெரிவி, (பழ.) சொற்போர் அழைப்பு ஏறிபிசைவளி, (பே-வ) சாச்சடங்குப் பொறுப்பு கொள்.
Undertaker
n. ஏற்பவர், வெட்டியான், சாச்சடங்கு மேற்பார்வை கொள்பவர், (வர.) மாமன்றத் தரகர், சலுகை பெற்ற முற்கால மாமன்றத்தில் அரசர்வருமானப் பகர்ப்புக்களை நிறைவேற்றித்தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட செல்வாக்குடைய மனிதர்.
Undertaking
n. பொறுப்பேற்பு, பொறுப்பேற்புப் பணி, கடும்பணி, துணிவு வினை, சாச்சடங்கு மேற்பார்வை.
Under-tenancy
n. உட்குடிக்கூலி முறைமை.
Under-tenant
n. உட்குடிக்கூலியாளர்.
Undertime
n. குறைவரை நேரம், தொழிலாளர் சட்டப்படி ஒப்பந்த வேலை நேர எல்லைக்குக்குறைந்த நேர எல்லை.
Undertimed
a. (நி-ப) போதிய நேரம் ஔதபட வைக்கப்படாத.
Undertint
n. அடங்கிய உள்வண்ணம், ஔதயூடுருவும் உள்வரி வண்ணம்.
Undertone
n. அடங்கிய குரல், உள்தொனி, தாழ்குரல், மங்கிய வண்ணம், மறைகுறிப்புத் தொனி, மறைகுறிப்புப் பண்பு, மறைகுறிப்பு நிறம், மாறுபட்ட இடைத்தொனி, மாறுபட்ட இடைக்கூறு, இடைத்தொனி, உடலின் தாழ்நிலை நாடி.
Undertoned
a. அடங்கிய குரலுடைய, தாழ்குரலுடைய, அடங்கிய தொனியுடைய, தொனியில் குறைபட்ட, செவ்விபோகாத.
Undertook
v. 'அண்டர்டேக்' என்பதன் இறந்த காலம்.
Undertow
n. அடியோட்டம், அடி எதிரோட்டம், ஓட்டத்திற்கு எதிரான் கீழோட்டம், அலைத்தேக்கம், பின்வாங்கும் அலையின் தேங்கு நீர்க்கட்டு, பின்விசைத் தேக்கம்.
Undertrick
n. பொறித்தட்டு வீழ்வு, சீட்டுக் கைத்திறங்களில்சற்றே குறைபடும் முடிவு.
Undervaluation
n. குறைமதிப்பீடு.
Undervalue
v. குறைமதிப்பிட, குறைத்து மதிப்பிட, தகுதி குறைத்து மதிப்பிட, மதிப்புக்குறை, ஏளனமாகக் கருது.
Undervaluer
n. குறைதிப்பீட்டாளர், குறைவாக மதிப்பவர், மதியாதவர்.
Undervest
n. உட்குடுத்துணி, உட்சட்டை.
Underviewer
n. நிலக்கரிச்சுரங்க அடிநில வேலை மேற்பார்வையாளர்.