English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unthatch
a. கூரை பிரித்தெடு.
Unthatched
a. கூரை வேயப்படாத.
Untheological
a. எண்ணியும் பார்க்கமுடியாத, கற்பனைக்கும் எட்டாத, (பே-வ) பெரும்பாலும் நிகழ்வதாயிராத.
Unthinking
a. சிந்தனையற்ற, முன்பின் யோசித்துப்பார்க்கப்பெறாத, உணர்ச்சியில்லாத.
Unthought-of
a. எண்ணிப்பார்த்திராத, உய்த்ததறியப் பட்டிராத.
Unthrone
v. தவிசிறக்கு, பதவியிழக்கச்செய்.
Untidy
a. தூய்மையற்ற, அழுக்கடைந்த, செயல்துப்புரவு அற்ற, செயல்மாசுடைய.
Untie
v. முடிச்சுவிழ், கட்டழி, கடா விடுவி, சிக்கல்தீர்.
Until
prep. வரையிலும், காறும், என்பதும் வரையிலும், என்பதுகாறும்.
Untillable
a. நில வகையில் பண்படுத்தப்பெறமுடியாத.
Untilled
a. நில வகையில் பண்படுத்தப்படாத.
Untimeliness
n. காலமன்மை.
Untimely
a. வேளைக்கேடான, பருவமல்லாத, வேளைக்கு ஒவ்வாத, உரியகாலத்திற்கு முந்திய, முதிராத, சமயத்திற்குப்பொருந்தாத, (வினையடை.) வேளையல்லா வேளையில், மிகமுற்பட்டு, உரிய காலத்திற்கு முன்பு, சமயத்திற்குப் பொருந்தாமல.
Untiring
a. சோர்வில்லாத, சோர்வுபடாத, தளரா முயற்சியுடைய.
Untitled
a. பட்டம் பதவியில்லாத, பெருமகன் பட்டமற்ற, உரிமை பெற்றிராத, உரிமை பறிக்கப்பட்ட.
Unto
prep. கு, ஆள் வகையில் இடமான, இட வகையில் இதனில், கால வகையில் இதுவரை, வரை.
Untold
a. சொல்லப்படாத, சொல்லமுடியாத.
Untomb
v. கல்லறையினின்றும் வௌதயே எடு, தோண்டி எடு.
Untoned
a. தொனியற்ற, மட்டுப்படுத்தப்படாத, செவ்விப்படுத்தப்படாத.
Untooth
v. பற்களைப் பிடுங்கிவிடு.