English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Untreated
a. நடத்தப்படாத, செயற்படுத்தப்பொறாத, கலந்து செயலாற்றப்பெறாத, பண்டுவம் பார்க்கப்பெறாத, குறித்துப் பேசப்படாத, குறித்தெழுதப்பெறாத, தீட்டப்படாத, வருணிக்கப்பெறா, குறிக்கப்பெறாத, விருந்து அளிக்கப்பெறாத.
Untressed
a. பனிச்சையிடப்பெறாத, மயிர் வகையில் புரிகுழல் ஆக்கப்பெறாத.
Untried
a. செய்து பார்த்திராத, பரிசோதிக்கப்பட்டிராத, முயன்று பார்க்கப்பட்டிராத, அனுபவமற்ற, நீதிமன்ற விசாரணைக்கு உட்படாத, வழக்கு விசாரணையற்ற.
Untrim
v. ஓர ஒப்பனை இல்லாததாக்கு, ஒழுங்கு கெடு.
Untrimmed
a. ஒழுங்கு செய்யப்பட்டிராத.
Untrodden
a. மிதிபடாத, நடந்து செல்லப்படாத, மக்கள் நடமாட்டமற்ற.
Untroubled
a. கலக்கமில்லாத, மனக்குழப்பமற்ற, உலைவற்ற, அமைதியான.
Untrue
a. உண்மையல்லாத, சரியற்ற, உண்மைக்குமாறான, பொய்யான, இரண்டகமுடைய.
Untruism n.
போலிப் பசப்புக் கோட்பாடு.
Untruly
adv. பொய்யாக, தவறாக, கடமைக்கு மாறாக, நேருணர்ச்சி மீறி, வஞ்சகமாக.
Untruss
v. சிப்பத்தைத் திற, கட்டவிழ், சுருக்கவிழ், ஆடையினைத் தளர்த்திவிடு, துள்ளலிழை தளர்த்து.
Untrussed
a. சமையல் இறைச்சிக்கான பறவை இறகு வகையில் சேர்த்துக்கட்டப்பட்டிராத, இழை தளர்த்தப் பட்ட, சுருக்குத் தளர்த்தப்பட்ட, ஆதாரக் கட்டுமானம் இடப்பெறாத.
Untrusted
a. நம்பிக்கைக்கு ஆளாகாத.
Untrustful
a. அவநம்பிக்கை கொள்கிற, அவநம்பிக்கை உடைய.
Untrustworthy
a. நம்பிக்கைக்கு ஒவ்வாத.
Untruth
n. வாயன்மை, உண்மையற்ற நிலை.
Untruthful
a. வாய்மையல்லாத.
Untuck
v. சுருக்குப் போட்டுத் தைத்திரப்பதைப் பிரி, கொய்சக மடிப்பவிழ்.
Untumbled
a. உருட்டப்பெறாத, உருட்டிவிடப்பெறாத, உருண்டு விழாத, பிறழாத.
Untumultuous
a. குமுறுதலற்ற.