English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unventilated
a. காற்றோட்டம் அற்ற.
Unveracious
a. வாய்மைப்படாத, உண்மையானதாயிராத.
Unvexed
a. எரிச்சலுட்டப்பெறாத, சலிப்பூட்டப்பெறாத.
Unviolated
a. விதி வகையில் மீறப்படாத, வலுக்கட்டுச் செய்யப்படாத, கற்பழிக்கப்படாத.
Unvirtue
n. நற்குணமின்மை, நல்லொழுக்கக் கேடு.
Unvirtuous
a. ஒழுக்கமற்ற, நற்குணமற்ற, நன்னெறிப் பண்பற்ற.
Unvisitable
a. சுமத்த முடியாத, மேல் விதிக்கமுடியாத.
Unvisor
v. முகமூடி முகப்புத்திறந்து காட்டு.
Unvital
a. உயிர்நிலை சாராத, உயிர்நிலை முக்கியத்துவமற்ற.
Unvitiated
a. கெடுக்கப்படாத, பழுதாக்கப்படாத, தூய்மைக்கேடாகாத, இழிதகவாக்கப்படாத.
Unvitrifiable
a. கண்ணாடி போன்று ஆக்கப்படமுடியாத.
Unvoiced
a. பேசப்பட்டிராத, சொல்லப்பட்டிராத, குரல் கொடுக்கப்பட்டிராத, பேசாத, (ஒலி.) குரல் நாள அதிர்வற்ற, நாத அதிர்வற்ற.
Unvoicing
n. வற்பாக்கம், மெல்லதிர்வொலி வல்லொலியாக மாறுபடுதல்.
Unvote
v. எதிர் வாக்களித்து அகற்று, வாக்கதாரவு செய்ததைவாக்கெதிர்ப்பு மூலந் தள்ளுபடி செய்.
Unvouched-for
a. ஆதாரமற்ற, போதிய சான்றாதரவு இல்லாத, முழுதும் புனைவாக்கமான.
Unvoyageable
a. கடலிற் பயணஞ் செய்யத்தகாத, பயணஞ் செய்வதற்கு ஒவ்வாத, கடக்க முடியாத.
Unwanted
a. வேண்டப்படாத, தேவையற்ற, வேண்டாத.
Unwariness
n. விழிப்பின்மை, கவனக்கேடு.
Unwarlike
a. மறவீரப்பண்பற்ற, போர்விருப்பம் அற்ற.
Unwarned
a. முன்னெச்சரிக்கை செய்யப்படாத.