English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Untunable
a. சுதி சரிசெய்யமுடியாத, தொனி திருத்தமுடியாத.
Untune
v. இசைவுப் பொருத்தம் அறுவி.
Untuned
a. சுதி கூட்டப்பெறாத, இசைப் பொருத்தம் அறுவிக்கப்பட்ட.
Unturn
v. பின்னோக்கித்திருப்பு.
Unturned
a. திருப்பப்பட்டிராத, மாற்றப்படாத, மாறாத.
Unturtored
a. சொல்லிக் கொடுக்கப்பட்டிராத, பயிலாத, கல்லாத.
Untwine
v. முறுக்குப் பிரி, முறுக்கவிழ்த்துப் பிரித்துவிடு, முறுக்கவிழ்வுறு.
Unused
a. பயன்படுத்தப்பட்டிராத, பழக்கப்பட்டிராத.
Unushered
a. இட்டுச் செல்லப்படாத, வருகை முன்தெரிவிக்கப்படாத.
Unusual
a. வழக்கத்திற்கு மாறான, அருவழக்கான, அரிதாக வழங்குகிற, தனிச்சிறப்பு வாய்ந்த.
Unutterable
a. கூறமுடியாத, வருணிக்கமுடியாத.
Unvanquishable
a. வெல்லமுடியாத.
Unvanquished
a. வெல்லப்படாத, தோலாத.
Unvaried
a. வேறுபடுத்தப்பட்டிராத, ஒரேபடித்தான.
Unvariegated
a. பல்வகைப்படுத்தப்படாத.
Unvarying
a. மாறுதல் உறாத.
Unveil
v. மூடாக்கு அகற்று, முகத்திரை விலக்கு, முகத்திரை விலக்கி முகந் திறந்து காட்டு, திரை நீக்கு.
Unveiled
a. மூடாக்கு அகற்றப்பட்ட, திறந்துகாட்டப்பட்ட.