English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Unwholesome
a. உடல் நலத்திற்கு ஒவ்வாத.
Unwieldy
a. எளிதிற் கையாளமுடியாத, செயலாட்சிக்கு ஒவ்வாத.
Unwisdom
n. கூரறிவின்மை, வருவதுணராமை.
Unwise
a. முன்னாய்வற்ற, அறிவுக்கேடான.
Unwished-for
a. வேண்டப்படாத, விரும்புவாரற்ற.
Unwithered
a. வாடி வதங்காத.
Unwitnessed
a. கண்கூடாகக் காணப்பெற்றிராத, சான்று கூறப்படாத, சாட்சியாருமில்லாத, சட்ட ஆவணவகையில் சாட்சி கையெழுத்திட்டிராத.
Unwitting
a. நெஞ்சறியாத தன்னறிவின்றிச் செய்யப்பட்ட.
Unwittingly
adv. கவனக்குறைவாக, நெஞ்சறி நிலையிலன்றி.
Unwonted
a. வலக்காறில்லாத.
Unwooed
a. குறைநயப்பிக்கப்படாத.
Unworkable
a. நடத்தமுடியாத, நடைமுறைக்கு ஒவ்வாத.
Unworldliness
n. உலகியல் பற்றின்மை,ஆன்மிகப்பண்பு, ஆன்மிக வாழ்வார்வம், தற்பற்றின்மை, பொதுநலஆர்வம்.
Unworldly
a. உலகியல் பற்றற்ற, இவ்வுலக வாழ்வு சாராத, சமயப்பற்றுடைய, ஆன்மிக, தன்னலமற்ற, பொதுநல ஆர்வமிக்க.
Unworthy
a. இயல்பிற்கு ஒவ்வாத, மானக்கேடான, தகுதியற்ற.
Unwound
-1 a. சுருண்ட நிலையினின்றும் நீளமாக இழுக்கப்பட்ட, முறுக்கவிழ்க்கப்பட்ட, சுற்றப்படாத, சுருள்விக்கப்படாத.
Unwound
-2 v. 'அண்விண்ட்' என்பதன் இறந்த கால-முடிவெச்சவடிவம்.
Unwoundable
a. காயப்படுத்த முடியாத, புண்படுத்த இயலாத.
Unwounded
a. காயமடையாத, காயப்படாத, தீங்கெய்தப்பெறாத, மனம்புண்படாத.
Unwreaked
a. பழிவாங்கப்படாத.