English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Upblaze
v. கொழுந்துவிட்டெரி.
Upblew
v. 'அப்புலோ' என்பதன் இறந்த காலம்.
Upblow
v. மேல்நோக்கி எறி, மேல்நோக்கி வீசு, காற்று வகையில் எழு.
Upblown
-2 v. 'அப்புலோ' என்பதன் முற்றெச்சம்.
Upblown, upblown
-1 a. உப்பிய, ஊதிப்பெருத்த.
Upbore
v. 'அப்பியர்' என்பதன் இறந்தகாலம்.
Upborne
-1 a. மேலே தூக்கிப் பிடிக்கப்பட்ட, ஏந்தி நிறுவப்பட்ட, மேலே கொண்டு செல்லப்பட்ட, தாங்கி ஏற்றப்பட்ட.
Upborne
-2 v. 'அப்பியர்' என்பதன் முற்றெச்சம்.
Upbound
v. 'அப்பிண்ட்' என்பதன் இறந்தகால-முற்றெச்சவடிவம்.
Upbraid
v. கடிந்துகொள், குற்றங்கூறு, குற்றங் கண்டு கண்டி, திட்டு.
Upbraiding
n. கடிந்து கொள்ளுதல், குற்றங் கூறல், (பெ.) கண்டிக்கிற, குறைகாண்கிற.
Upbreak
-1 n. தகர்வு,கலைவு.
Upbreak
-2 v. பிள, கலை, பிரி, துண்டுபடுத்து.
Upbringing
n. வளர்ப்பு முறை, கல்வி பயிற்றுவிப்பு.
Upbrought
v. 'அப்பிரிங்க்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம்.
Upbuild
v. கட்டியெழுப்பு.
Upbuilding, upbuilding
n. கட்டியெழுப்புதல், வளாத்துருவாக்கல், பேணிவளர்ப்பு.
Upbuoyance
n. மேல்மிதப்பு.
Upburning
a. மேல்நோக்கிக் கொழுந்துவிட்டு எரிகிற.
Upburst
v. வெடித்து மேலெழு, மேலெழுந்து வெடி.