English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Upburst
-1 n. வெடிப்பெழுச்சி, வெடித்து மேலெழுகை.
Upbursting
a. மேலெழுந்து வெடிக்கிற, வெடித்து மேலெழுகிற.
Upcast
v. மேல் நோக்கி எறி.
Upcast
-1 n. எறிவு, எறிதல், மேலெறிவு, மேல்நோக்கிய வீச்செறிவு, மேலே தூக்கி எறியப்பட்ட பொருள், (மண்.) மடிப்பெறிவின் நிமிர்வுயர்வளவு, (பெ.) மேலே எறியப்பட்ட.
Upcast-shaft
n. காலெறி புழைவாய், காற்று வௌதயேற்றும் சுரங்கப் புழைவாய்.
Upcaught
v. 'அப்கேட்ச்' என்பதன் இறந்தகால-முற்றெச்சவடிவம்.
Upcoast
adv. கடற்கரை கடந்து உள்ளாக.
Upcome
n. விளைவு, பலன், செயல்முக்கியத்துவமுடைய கட்டம், தத்துறு சமயம்.
Up-coming
a. வர இருக்கிற, விரைவில் வர இருப்பது சார்ந்த.
Upcountry
-2 adv. உள்நாட்டுப் பகுதியில், நாட்டில் உள்ளார.
Upcountry
-1 n. உள்நாடு, நாட்டு உட்பகுதி, உள்நிலம், (பெ.) உள்நாடு சார்ந்த, உள்நாட்டுப் பகுதிக்குரிய, உள்நாட்டுப் பகுதியிலுள்ள.
Update
v. காலத்துக்கு ஒத்த புத்தம் புது நிலைக்குக் கொணர்.
Upflashing
a. பளிச்சென்று மின்னிடுகிற.
Upflow
-1 n. மேல்நோக்கிய ஒழுக்கு.
Upflow
-2 v. மேல்நோக்கி ஒழுகு.
Upflung
a. மேல்நோக்கி எறியப்பட்ட.
Upfollow
v. நெருங்கிப் பின்தொடர், அடுத்துத்தொடர்.
Upfurl
v. சுருட்டிக்கட்டு.
Upgather
v. ஒன்று திரட்டு.