English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Upjet
v. கீண்டெழு, மேலெழுந்து பீறு.
Upkeep
n. பேணிக்காப்பு, பேணிகாக்கும் பொறுப்பு.
Upknit
v. தைத்து மூட்டு, தைத்திணை, சமசரப்படுத்து, இணக்குவி.
Uplaid
v. 'அப்லே' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Upland
n. உள்நாடு, நாட்டின் உட்பகுதி, அகமலை நாட்டுப் பகுதி, மேட்டு நிலம், (பெ.) உள்நாட்டிலுள்ள, நாட்டு உட்பகுதியிலள்ள, மேட்டு நிலத்திலுள்ள.
Uplander
n. அகமலை நாடர், மேட்டுநிலத்தார்.
Uplandish
a. தொலைநாடு சார்ந்த, முரட்டு நாட்டுப்புறஞ் சார்ந்த, பண்படாத.
Uplay
v. குவி, திரட்டு, சேர்த்து வை.
Uplead
v. மேதகு வழிகாட்டு.
Upled
v. 'அப்லீட்' என்பதன் இறந்த கால - முடிவெச்ச வடிவம்.
Uplift
-1 n. உயர்வு, மேம்பாடு, முன்னேற்றம், வள ஆக்கம், வாழ்க்கைத்தர உயர்வு, அறிவொழுக்க வளர்ச்சி, ஆன்மிக நல உயர்வு, (மண்.) நிலப்படுகை எழுச்சி.
Uplift
-2 v. உயர்த்து, மேம்படுத்து, வள ஆக்கமூட்டு,ஒழுக்கநல மூட்டு, ஆன்மிக நல முன்னேற்றம் அமைவி.
Uplifted
a. தூக்கிய, மேல்நோக்கிய.
Uplifter
n. உயர்த்துபவர், மேம்படுத்துபவர்.
Uplifting
n. மேம்படுத்துதல், (பெ.) மேம்படுத்துகிற.
Up-line
n. மையநோக்கிய ஊர்திகளுக்கான இருப்புப்பாதை.
Uplying
a. மேடான, மேட்டு நிலத்திலுள்ள.
Upmake
n. ஆக்கம், ஆக்கமுறை, மனநிலைப்பண்பாக்கம்.