English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Uprush
-1 n. மேற்பாய்வு, மேல்நோக்கிய பாய்ச்சல், திடீர்வரவு, கருத்து மேலெழுச்சி.
Uprush
-2 v. மேற்பாய்வுறு, மேலெழுந்து பாய், திடீர் வரவாய் எழு.
Upset
-1 n. கவிழ்ப்பு, குடைமறிவிப்பு, நிலைகுலைவிப்பு.
Upset
-2 a. ஏலவில வகையில் குறைபடி முதற் கூவலான.
Upset
-4 v. 'அப்செட்' என்பதன் இறந்த கால-முற்றெச்ச வடிவம்.
Upset
-3 v. குடைமறிவி, தலைகீழாக்கு, கவிழ்த்து, கவிழ்த்துக்கொட்டு, நிலை குலைவி, திட்டங் குலைவி, மன அமைதி கெடு.
Upsetter
n. கவிழ்ப்பாவ், கவிழ்ப்பது.
Upsetting
n. குலைவிப்பு, கவிழ்ப்பு, திட்டங்குலைப்பு, (பெ.) குலைவிக்கிற, திட்டம் கவிழ்க்கிற, மன அமைதி கெடுக்கிற.
Upshift
n. இயந்திர விசைக்கூறு மேலிடப் பெயர்ப்பு, இயந்திரப் புற அக உருளை வீத மாற்றமைவு.
Upshoot
-1 n. மேலெய்வு, மேல்நோக்கிய வேட்டு, மேல் எறிவு.
Upshoot
-2 v. மேற்நோக்கி எய், மேல்நோக்கி வேட்டெறி, மேல்நோக்கி எறி.
Upshot
-1 n. படுவிளைவு, இறுதி முடிவு, செயல்முறை இறுதி விளைவு.
Upshot
-2 a. மேல்நோக்கி எறியப்பட்ட.
Upshot
-3 v. 'அப்சூட்' என்பதன் இறந்த கால-முடிவெச்ச வடிவம்.
Upside
n. மேற்பக்ம், மேற்பரப்பு, மேற்பகுதி, (வினையடை.) மேற்பாகத்தில், மேற்பரப்பில், மேல்நோக்கி.
Upside-down
a. தலைகீழான, தலைகவிழ்ந்த, முழுக்குழப்பநிலைப்பட்ட, (வினையடை.) தலைகீழாய், உட்கவிழ்ந்து, முழுக்குழப்பநிலையில்.
Upsides
adv. (பே-வ) தலைகீழாக, இணையிணையாக, சரிக்குச் சரியாக.
Upsilon
n. உகர ஒலியுடைய கிரேக்க எழுத்து.
Upsitting
n. எழுத்தமர்வு, நிமிர்ந்து உட்கார்தல், நோயின் பின் மீட்டெழுகை, பிள்ளைப்பேற்றின் பின் மீட்டெழுச்சி.
Upspake
v. 'அப்ஸ்பீக்' என்பதன் பழமைப்பட்ட இறந்த கால வழக்கு.