English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Upmaking
n. பத்திரிகைப் பக்க அமைப்பாக்கம், கப்பல் அடித்தள நிரப்பாக்கம்.
Upmost
a. உச்ச உயர் நிலையிலுள்ள, முதன் முதலான.
Upon
prep. மேற்பட, மீதமைவாக, மேலே.
Upped
v. 'அப்' என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
Upper
-1 n. புதைமிதி மேற்பகுதி, மேற்பகல், (பெ.) மேலான, மேலேயுள்ள, மேல்நிலையிலுள்ள, மேலிடஞ் சார்ந்த, உயரத்திலுள்ள, மேலிடத்திலமைந்த, முகட்டிலுள்ள, மேற்பகுதிக்குரிய, மேற்பாதி சார்ந்த, வலிமைமிக்க, வகுப்பு வகையில் மேம்பட்ட, மன்ற வகையில் மேலான, உயர்படியான, எழுத்து வ
Upper-cut
n. குறுங்கைக் குத்து.
Uppermost
a. மேன்முகட்டில் உள்ள, மிகமிக உயர்ந்த, (வினையடை.) எண்ணத்தில் முன்னுறுவதாக.
Uppers
n. துணிக்காலுறைகள்.
Upping
n. மேலோட்டம், அன்னப்புட்கள் வகையில் உடையவர் குறியீட்டுக்காக ஆண்டிற்கொருமுறை ஆற்றெதிராக ஒட்டிச் செல்லுதல், (பெ.) மேற்செல்கிற, கிளர்ந்தெழுகிற, எதிர்த்துச் செல்கிற.
Uppish
a. வீறாப்புக் காட்டுகிற, பகட்டிக்கொள்கிற.
Upraised
a. தூக்கிப் பிடித்த, உயர்த்தப்பட்ட.
Upright
n. பாரந்தாங்கி, கட்டிடத்துக்குத் தாங்கலாய் அமையும் தூண் அல்லது கம்பு, (பெ.) செங்குத்தான, நிமிர் நேர்வான, வளையாது நிற்கிற,நேர்மையுடைய.
Uprightly
adv. நிமிர்நேர்வாக.
Uprightness
n. நிமிர்நோவு.
Uproar
-1 n. கிடுமுழக்கம், ஆரவாரம், பெருங்கூச்சல், (அரு.) வன்கிளர்ச்சி.
Uproar
-2 v. பெருங்கூச்சல் எழுப்பு.
Uproarious
a. கிடுமுழக்கமான, பெருங்கூச்சலிடுகிற.
Uproot
v. வேரோடு பிடுங்கு, கல்லி யெறி.
Uprose
v. 'அப்ரைஸ்' என்பதன் இறந்தகாலம்.