English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Veritable
a. மெய்ப்படியான, அசலான, பெயர்த்தகுதி முழுவதும் வாய்ந்த.
Veritably
adv. மெய்ப்படியாகவே.
Veritas
n. பிரஞ்சு கப்பற் பிணைக்காப்பீடு ஏற்பவர்கள் சங்கம்.
Verity
n. மெய்ம்மை, உண்மைத்தன்மை, மெய்க்கூற்று, மெய்ச் செய்தி, மெய்ப்பொருள், மெய்யாவே உலகில் இருக்கும் பொருள்.
Verjuiced
a. காய்ச்சாறு கலந்த.
Vermeil
n. வௌஷீ மெருகு, மெருகுக்கான சாயம், ஆரஞ்சு சிவப்பு மாணிக்க வகை, ஆழ் சிவப்பு நிறம், (செய்.) சாதிலிங்க வகை, இரச கந்தகை.
Vermian
a. புழுக்களைச் சார்ந்த, புழுக்கள் போன்ற.
Vermicelli
n. சேமியா, இடியப்ப இழை.
Vermicidal
a. புழுக்கொல்லி சார்ந்த, புழுக் கொல்லுகிற.
Vermicide
n. புழுக் கொல்லி.
Vermicular
a. புழு வடிவம் உடைய, புழுப் போன்று இயங்குகிற.
Vermiculate, vermiculated
a. புழுப்பற்றிய, புழு அரித்தது போன்ற, உள்ளீடாகப் புழு அரித்துவிட்ட, புழு அரிப்புப் போன்ற வரிப் பள்ளங்களையுடைய, (அரு.) புழுவார்ந்த.
Vermiculation
n. புழு அரிப்பு, புழு அரித்த நிலை, புழுப்போன்ற தடம்.
Vermiform
a. புழு வடிவான, புழுப்போன்ற அமைப்புடைய.
Vermifugal
a. குடற்புழு ஒஸீக்கிற, கீரைப்பூச்சி ஒஸீக்கிற.
Vermifuge
n. குடற்புழுக்கொல்லி, கீரைப்பூச்சி ஒஸீப்பு மருந்து.
Vermilion
n. இரச கந்தகை, செந்திறக் கனிப்பொருள் வகை, செந்நிறக் கனிப்பொருள் அரைவைத் தூள், செயற்கைச் செந்நிறத் தூள், (பெ.) செந்நிறக் கனிப்பொருள் வகை சார்ந்த, குருதிச் சிவப்பான, (வி.) குருதிச் சிவப்பு வண்ணமூட்டு.
Vermin
n. பயிர்ப்பகை விலங்கு-புள், பயிர் முதலியவற்றிற்குத் தீங்கு புரியும் விலங்கு-பறவை வகை, கேடுசெய் புழுப்பூச்சி வகை, தீயவர், இஸீஞர், கயவர்.
Verminate
v. பயிர்ப்பகை விலங்கு-புள்ளை வளர்த்துப் பெருக்கு.