English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Verticillate, verticillated
a. சீப்புவட்ட முறையான.
Verticinousness
n. கிறக்க நிலை.
Vertiginous
a. கிறக்கமான, தலைசுற்றுகிற, கிறுகிறுக்கிற.
Vertigo
n. கிறக்கம், தலைசுற்றல், கிறுகிறுப்பு.
Vervain
n. தாயத்துப் பூண்டு, முற்காலத்தில் தாயத்தாகக் கட்டப்பட்ட களைப்பூண்டு வகை.
Verve
n. தனிச்சுவை ஆர்வம், ஆவேசம்.
Very
a. மெய்ம்மூலமான, மெய்ப்படிவான, சொற் பொருஷீன் முழு நிறைவுடைய, போலியல்லாத, (வினையடை) பெரிதளவில், மிகவும்.
Very, Very light
n. குறியடையாள வண்ண வேட்டொஷீ.
Vesica
n. சவ்வுப் பை, சிறுநீர்ப்பை.
Vesicant
n. கொப்புளம் உண்டாக்குவது, (பெ.) கொப்புளம் உண்டாக்குகிற, பொள்ள வைக்கிற.
Vesicate
v. கொப்புளங்கள் எழச்செய், கொப்புளங்கள் உண்டாக்கு.
Vesicatory
n. கொப்புளம் உண்டாக்குவது, கொப்புளம் எழச்செய்யும் பொருள், (பெ.) கொப்புளம் உண்டாக்குகிற.
Vesicle
n. (உள்., தாவ., மண்.) சிறு சவ்வுப் பை, சிறு கொப்புளம், சிறு குமிஸீ, சிறு உட்குடைவுப் பொள்ளலிடம்.
Vesicular
a. கொப்புளமுள்ள, குமிஸீயான.
Vesper
-1 n. அந்தி வௌஷீ, வௌஷீக் கோள், சுக்கிரன்.
Vesper
-2 n. மாலை, அந்திப்பொழுது, கோயிலின் மாலை நேர மணி.
Vespers
n. pl. திருக்கோயில் ஆறாவது வஸீபாட்டு நேரம், மாலைநேர வஸீபாட்டு.
Vespertine
a. அந்தி சார்ந்த, மாலையில் நிகழ்கிற.
Vespiary
n. குளவிக் கூடு.
Vespidae
n. pl. குளவியினம்.