English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Vesuvianite
n. வெஸுவியஸ் எரிமலையில் முதன் முதலிற் காணப்பட்ட கஷீமக் கலவை வகை.
Vet
n. (பே-வ.) விலங்கு மருத்துவர், (வி.) கால்நடைப் பண்டுவஞ் செய், தணிக்கை செய்.
Vetch
n. கால்நடைத் தீவனமாகப் பயன்படும் பட்டாணி இனச் செடி வகை.
Vetchling
n. பட்டாணியினச் செடி வகை.
Veteran
n. முதுவர், துறைபோனவர், ஓய்வுபெற்றுள்ள படைத்துறை வீரர், நீடித்த அனுபவ முடையவர், (பெ.) துறை போன, நீடித்த அனுபவமுடைய.
Veterinary
n. விலங்கு மருத்துவர், (பெ.) விலங்கு மருத்துவஞ் சார்ந்த.
Vetiver
n. (த.) வெட்டிவேர்.
Vetmobile
n. ஏலாதவர்க்காகத் தனிப்பட அமைக்கப்பட்ட உந்துகலம்.
Veto
n. தடுப்புமுறை, மறுப்புமுறை ஆணை, (வி.) தடுப்புமுறை செய், மறுப்புமுறை ஆணை செலுத்து, தடுத்து நிறுத்தும் உரிமை கையாளு, உரிமைப்படி தடுத்து நிறுத்து.
Vetoist
n. தடுத்து நிறுத்துபவர், மறுப்புமுறை ஆணை கையாளுபவர்.
Vettura
n. (இத்.) இத்தாலி நாட்டின் நான்கு சக்கர வண்டி வகை.
Vex
v. எரிச்சலுட்டு, தொல்லை கொடு, நச்சரிப்புச் செய், கண்டதும் வெறுப்படையச் செய், (செய்.) கடல் முதலியன வகையில் கொந்தஷீக்கச் செய்.
Vexation
n. அலைக்கஸீப்பு, தொந்தரவு, எரிச்சல்.
Vexatious
a. தொந்தரவு தருகிற, எரிச்சலுட்டுகிற.
Vexatory
a. தொந்தரவு தருகிற, எரிச்சலுட்டுகிற.
Vexedly
adv. எரிச்சல் கொண்ட நிலையில்.
Vexillar
a. தானைக் கொடிக்குரிய.
Vexillary
n. தானைக் கொடியேந்தி, கொடிக்குரிய தானை வீரர், (பெ.) தானைக் கொடிக்குரிய, தானைக்குரிய.
Vexillate
a. இறகு வகையில் இழைத் துய்யினையுடைய.