English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Water-waggon, water-wagon
n. தண்ணீர் விற்பனை வண்டி, தண்ணீர் தௌதக்கும் வண்டி.
Water-wave
n. நீரலை, ஈரம்பதக் கூந்தல் அலை.
Water-waving
n. கூந்தல் ஈரம்பத அலைவாக்கம்.
Water-way
n. மரக்கலஞ் செல்லத்தக்க நீர்வழி, கலவரி, கப்பல் தளத்தின் வௌதப்புற விளிம்பைச் சுற்றி நீர்வழிந் தோடுவதற்காகச் சால்வெட்டிய பொருத்தப்பட்டுள்ள கனத்த பலகைகள்.
Water-weasel
n. (படை.) சதுப்புநிலங்களிற் பயன்படம் நில-நீர் இயக்கக் கலம்.
Water-wheel
n. நீர்விசை உருளை.
Water-wings
n. pl. நீச்சல் மிதவைப் பொருள்கள்.
Water-witch
n. உல்லியர், கூவநுலோர், அடிநில நீர்த்தளங்காண்பவர், பறவை வகை.
Water-withe
n. சாறு மிக்க கொடிமுந்திரிப்பழச் செடிவகை.
Waterworks
n. நீர் வழங்கீட்டு நிறுவனம், நீர்வழங்கீட்டுப் பணியாளர் குழாய், வண்ண ஒப்பனை நீரூற்று.
Watery
a. நீராளமான, மிகுதியும் நீர்கொண்டுள்ள, பெரிதும் ஈராமான, கண்கள் வகையில் நீர் கசிகிற, உதடுகள் வகையில் எச்சில் வடிகிற, நீர்த்த, நீர்மங்கள் வகையில் நீர்கலத்தலால் செறிவு குறைக்கப்பட்ட, நீர்போன்ற, சொல்லமைப்பு-பேச்சு-எழுத்து நடை வகையில் சுவையற்ற, சத்தற்ற, செறிவற்ற, எழுச்சியற்ற, மந்தமான, கிளர்ச்சியற்ற, கவர்ச்சியற்ற, வலுக்குறைந்த, நிறம் வகையில் வௌதறிய, சாயம்போன, மழைவருங்குறிகாட்டுகிற.
Watt
n. (மின்.) மின்னாற்றல் விசையான அலகு, வினாடி ஒன்றுக்கு வேலை ஊக்க ஆற்றலின் ஓர் அலகு செயற்படும் வீதம்.
Wattle
-1 n. மிலாற்றுப்படல் வேய்வு, வேலிகள்-சுவர்கள்-கூரைகள் வகையில் பின்னி முடைதற்கான கம்பு வழிகள், இடையீட்டுத் தடைவேலி வகை, (வினை.) கழிகம்புகளை இடை மிடைந்து பின்னு, மிலாற்றுப்பாடல் அடை.
Wattle
-2 n. தசைத் தொங்கல்.
Wattles, n. pl.
இடைமிடைவுக் கம்பு கழிகள்.
Wattmeter
n. மின்விசை மானி.
Waul
v. அலறு, பூனை போற் கத்து.
Wave
n. அலை, நீர்த்திரை, உடைதிரை, கரைமீது சுழன்று அடிக்கும் அலை, குமுறும் அலை, அதிர்வலை, காற்றின் அலையதிர்பு விசும்புவௌதயில் ஆற்றில் அலையதிர்பு, ஒலி அதிர்வியக் அலை, தற்காலிக எழுச்சி, திரை வரை, திரைவளைவு, அலைபாய்வுப் பரப்பு, திரைபடு, நிலை, நௌதபடுமியல்பு, அசைத்துக் காட்டுஞ் சைகை, (வினை.) அதிர்வுறு, கிளர்வுறு, காற்றில் அலையோடு, நடுங்கு, துடி, விழுந்து விழுந்து எழு, அலையாடும் இயக்கமூட்டு, கையசை, கையிற் பிடித்துள்ள பொருளை ஆட்டு, கையசைத்துக் கட்டளையிடு, கையிற் பிடித்துள்ள பொருள், ஆட்டி ஆணையிடு, கையசைத்துப் போகும் படி சொல், கையசைத்து அருகே வரும்படி சொல், கையலிசத்து விடைகொடு, தலைமயிரக்கு அலையலையான தோற்றங்கொடு, உருவரைக் கோடுகளுக்கு நௌதவு வௌதவான வடிவங்கொடு, நௌதவுடையதாக்கு, திரவுபடச் செய், அலையலையான தோற்றங் கொண்டிரு, திரைவுள்ளதாயிரு.
Wave-length
n. (இய.) அலைநீளம்.