English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Waver
v. தள்ளாடு, தடுமாற்றமுறு, தயக்கங்காட்டு, மனஉறுதியற்றிரு, திடசித்தமில்லாதிரு, கொள்கையில் தளர்வு காட்டு, பின்வாங்கத்தொடங்கு, நடுங்கு.
Wavering
n. தள்ளாட்டம், தடுமாற்றம், தயக்கம், ஊசலாட்டம், (பெ.) தள்ளாடுகிற, ஊசலாடுகிற, உறுதியற்ற.
Wavey
n. பனிப்பிரதேச வாத்து வகை.
Waviness
n. அலையலையாயிருக்கும் நிலை.
Wavy
-1 n. பனிப்பிரதேச வாத்து வகை.
Wavy
-2 a. அலையலையான, விழுந்தெழுந்து செல்லுகிற.
Wax
-1 n. மெழுகு, தேன்மெழுகு, தேனடையின் சக்கை, விளக்குக்குப் பயன்படும் தூய்தாக்கப்பட்ட வெண்மெழுகு, மெழுகொத்த பொருள், சிலவகைப் பூச்சிகளின் மெழுகொத்த சுரப்பு, காதுக்குறும்பி, ஒலிப்பதிவு கருவு, (பெ.) மெழுகினால் செய்யப்பட்ட, (வினை.) மெழுகிடு,மெழுகு மேற்பூச்சிடு,
Wax
-2 n. (பே-வ) திடீர்ச் சீற்ற எழுச்சி.
Wax
-3 v. பிறை வகையில் வளர்ந்துகொண்டு போ, ஔதமிகுந்து கொண்டு செல், பெருக்கமடைந்து கொண்டு செல், வரவர ஆகிக்கொண்டுசெல், ஆகத்தொடங்கு, (செய்.) பெருகு, பெரிதாகு, வளர்வுறு.
Waxbill, r.
ஒண் பளிங்கியல் அலகுடைய சிறு பறவை வகை.
Wax-chandler
n. மெழுகுத்திரிகள் செய்பவர், மெழுகுத்திரிகள் விற்பவர்.
Waxcloth
n. மெழுகிரட்டு, மெழுகுத்துணி விரிப்பு.
Waxen
a. மெழுகினாற் செய்யப்பட்ட, மெழுகுபோன்ற.
Wax-insect
n. மெழுகுக் கசிவுடைய பூச்சி வகை.
Wax-light
n. மெழுகுத்திரி விளக்கு.
Wax-myrtle
n. ஔததரும் கொட்டை வகை, ஔதக்கொட்டை மரவகை.
Wax-painting
n. சூட்டோ வியம், மேற்பரப்பில் சூடிட்டு உள்வரை மூலம் வரையப்படும் வண்ண ஓவியம்.
Wax-palm
n. தென் அமெரிக்க பனை வகை.
Wax-paper
n. மெழுகுத்தாள், மெல்லிதாக மெழுகு பூசப்பட்ட நீர்க்காப்பான தாள்.
Wax-pink
n. தோட்டச்செடி வகை.