English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Woman
n. பெண்டு, மகளிர், பெண்பாலினம், பெண்ணினம், பெண்பால், அரசியின் பணிப்பெண், பெருங்குடிப் பெண்ணின் தோழி, பெண்ணியல்பு உள்ளவன், (வினை.) பெண்போல் நடக்கச் செய், அழ வை, 'பெண்ணே' என்று விளித்துப் பேசு.
Womanish
a. பெண்ணியல்புடைய.
Womanize
v. பெண்ணியல்படையச் செய், ஆண்மையைப் போக்கு.
Womanlike
a. பெண்போன்ற, (வினையடை.) பெண்களின் இயல்புப்படியே.
Womanly
a. பெண்போன்ற, (வினையடை.) பெண்தன்மையோடு.
Woman-queller
n. பெண்கொலை புரிபவர்
Woman-vested
a. பெண்ணுடுப்பு அணிந்த.
Womenfolk
n. மகளிர், பெண்ணினம்.
Won
v. 'வின்' என்பதன் இறந்தகால-முற்றெச்ச வடிவம்.
Wonder
n. வியப்புநிலை, வியப்புணர்ச்சி, அதிசயம், வியப்பார்வம், அருஞ்செய்தி, வியப்பார்வச் செய்தி, வியப்பார்வப் பொருள், புத்தார்வங் கொள், அவா ஆர்வம் காட்டு.
Wonderful
a. வியத்தகு, விந்தையான, அதிசயமான, அருநிகழ்வான.
Wonderland
n. வியத்தகுநாடு, விந்ததை உலகம்.
Wonderment
n. வியப்புணாவு.
Wonder-stricken, wonder-struck
a. வியப்பால் செயலற்ற.
Wonder-work
n. வியப்புச் செய்தி, அருநிகழ்ச்சி, விந்தை.
Wonder-worker
n. மாயவித்தை காட்டுபவர், விந்தை புரிபவர்.