English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Within
n. உள்ளிடம், உட்பக்கம், உட்புறம், உட்பரப்பு, (வினையிடை.) உள்ளே, உட்புறமாக, உட்பக்கத்தில், உள்ளாக, உள்ளிடம் நோக்கி, உட்பக்கத்தில், சூழப்பட்டு, உட்பட்டு, எல்லைக்கு உள்ளாக, புறஞ் சொல்லாமல், மேற்படாதவாறு, உட்பட்டு, பாதிக்கும் அளவிற்கு அருகே, பாதிக்கப்படுமளவிற்கு அருகே, கால எல்லை கழிவதற்கு முன், எல்லைக்குள்ளாக.
Without
n. வௌதப்புறம், புறநிலை, புற ஆதாரங்கள். (வினையிடை.) வௌதப்புறத்தில், வௌதப்புறம் நோக்கி, உள்ளேயிராமல், அடைக்கப்பட்டிராமல், சேர்க்கப்பட்டிராமல், மாமன்றத்திற்கு வௌதயே, திறந்த வௌதயில், வௌதப்புறமாக, புறம்பாக, புறம்பாக சேர்க்கப்பட்டிருத்தல், எல்லைகளுக்கப்பால், உள்ளேயிராமல், வௌதப்புறத்தில், வௌதப்புற நோக்கி, பெற்றிராமல், இன்றி, இல்லாமல், உடனாக இருக்கப்பெறாமல், முழுதுந் தவிர்த்து, குறைபட்டு, தேவைப்பட்டு, இணைவுறாமல், தொடர்பற்று, இராத நிலையில், என்றாலல்லாமல், இல்லாவிடில், ஒழிய.
Withstand
v. எதிர்த்து நில், தாங்கி நில், தாங்கும் ஆற்றல் பெற்றிரு, ஈடு கொடு, தடு, தடைசெய்.
Withy
n. கட்டுக்கொடி, முறுக்கிய கட்டுத்தளை, (பெ.) கட்டுக் கொடி போன்ற, கட்டுக் கொடிகளால் ஆன, ஓசிவிழைவான, வலிவிழைவான.
Witless
a. அறிவுத்திறமற்ற, பகுத்தறிவில்லாத, பைத்தியம் பிடித்துள்ள.
Witling
n. அறிவு குறைந்தவர், போலி அறிஞர்.
Witness
n. சான்று, ஆய்வுத் தௌதவு, சான்றுரை, சாட்சியம், சான்றாளார், சாட்சி, நேர்காட்சியாளர், உடனிருந்தவர், தகவல் மெய்பிப்புத் துணைவர், காண்பவர், சான்றுச் செய்தி, எண்பிப்பு ஆதாரம், சான்றுப் பொருள், ஆதாரமாகக் காட்டப்படும் பொருள், உறுதிப்பாடு, உறுதிப்படுத்துஞ் செய்தி, (சட்.) நீதிமன்றத்தில் ஆணையிட்டுச் சான்று கூறுபவர், சாட்சிக் கையொப்பமிடுவர், (வினை.) சான்றாயிரு, சான்றுபகர், சாட்சிகூறு, சாட்சியங் காட்டு, காட்சியாளராயிரு, நேரில் காண், பார், கண்டுணர், பட்டறி, (சட்.) ஆணையிட்டுச் சான்றுரை கூறு, (சட்.) சாட்சிக் கையொப்பமிடு, அறிகுறியாயிரு, எடுத்துக்காட்டு, எதற்கேனுஞ் சான்றாகப் பயன்படு, பார், பார்வையாளராயிரு, ஆவணத்தில் சாட்சிக் கையெழுத்திடு.
Witness-box
n. சாட்சிக் கூண்டு.
Witticism
n. சாதுரியப்பேச்சு, நொடியுரை.
Witting
a. தெரிந்திருக்கிற, விவரம் உணர்ந்துள்ள.
Wittingly
adv. வேண்டுமென்றே, நெஞ்சறிந்து, திட்டமிட்டு.
Wittol
n. மனைவு சோரம்போவதைக் கண்டுங் காணாதவன் போலிருப்பவன், இணங்கிப் போகும் பெட்டைமாறி.
Wive
v. மணஞ் செய்துகொடு, மனைவியாக அளி, மணஞ்செய்துகொள்.
Wivern
n. இருகால்களும் அம்புமுனை வாலும் கொண்ட பறவை நாகம்.
Wizard
n. சூனியக்காரர், மந்திரவாதி, மாயாவி, அறிபுதச் செயல் செய்பவர், (பெ.) வியக்கத்தக்க.
Wizardry
n. பில்லி சூனிய வித்தை, வினைவைப்பு.
Wizier
n. இஸ்லாமிய வழக்கில் அமைச்சர்.