English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wise
-2 n. வகை, மாதிரி, முறை, விதம், பாணி.
Wiseacre
n. போலி மேதை, அப்பாவி.
Wise-crack
v. மணியுரை தெறி, அறிவார்ந்த முதுமொழிகளைக் கையாளு.
Wish
n. விருப்பம், விழைவு, தெரிவித்தல், வேண்டுகோள், மறைமுக ஆணை, விரும்பப்படும் பொருள், இலக்கு, (வினை.) விரும்பு, விருப்பங் கொள், ஆர்வங்கொள், அவாவுறு, விருப்பந் தெரிவி, நலம் விரும்பு, வாழ்த்துக் கூறு.
Wishing
n. விரும்புதல், (பெ.) விரும்புகிற.
Wishing-bone
n. பறவையின் மார்புக்கும் கழுத்திற்கும் இடைப்பட்ட பகுதியிலுள்ள கவை எலும்பு.
Wishing-cap
n. எண்ணியதை எய்துவிக்கும் மாயத் தொப்பி.
Wishp
n. சிறு வைக்கோற்புரி, இணைந்து உண்ணும் பறவைத் திரள், கூட்டம், ஈட்டம்.
Wish-wash
n. மெலிவு, சாரமின்மை.
Wishy-washy
a. செறிவற்ற, மெலிவான, கலப்பான, சாரமற்ற.
Wist
v. விட் 2 என்பதன் இறந்தகால வடிவம்.
Wistful
a. கருத்தூன்றிய, உள்ளார்வ மிக்க, அறியும் ஆவல் கொண்ட, நம்பிக்கையின்றியும் மிக விருப்பங்கொண்டுள்ள, வருத்தந் தோய்ந்த, வாடிய தோற்றமுடைய.
Wistraia
n. இளஞ்சிவப்பு மலருடைய கொடி வகை.
Wit
-1 n. கூரறிவு, புதுக்கருத்து நயம், சொல் நயம், உரை நயம், நகைத்திறம், நகைத்துணுக்கு, கேலித்துணுக்கு, பகடியுரை, அறிவுத்திறமுடையவர், சொல்திறமுடையவர், பகடி, செறிசொல்லாளர்.
Wit
-2 n. தெரிந்திரு, உணர்ந்திரு.
Witch
-1 n. சூனியக்காரி, கவர்ச்சிவாய்ந்த பெண், அருவருப்புத் தோற்றமுள்ள கிழவி, தட்டையான மீன்வகை, (வினை.) மருட்டு, சூனியம் வை, கவர்ச்சி செய், கவர்ச்சியுட்படுத்து.
Witch
-2 n. தொய்வான கிளைகளையுடைய மரவகை.
Witch-alder
n. வட அமெரிக்க புதர்ச்செடியினம்.
Witchcraft
n. சல்லியம், பில்லி சூனியம்.
Witch-doctor
n. பில்லி சூனிய மருத்துவர்.