English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wire-heel
n. குதிரைக் கால்நாய் வகை.
Wireless
n. சேணொலி, கம்பியில்லாத் தந்தி, சேணி, கம்பியில்லாத தந்திச் செய்தி, கம்பியில்லாத தொலைபேசி, வானொலிப் பரப்பீடு, சேணொலி அனுப்பு கருவி, சேணொலி வாங்கு கருவி, ஒலிபரப்புச் செய்தி, ஒலிபரப்புத்திட்டம், ஒலிபரப்பு, (பெ.) கம்பியில்லாத, கம்பிகளற்ற, தந்தி-தொலைபேசி வகைகளில் கம்பியிணைப்பற்ற, சேணொலி சார்ந்த, கம்பியில்லாத தந்திக்குரிய, (வினை.) சேணொலித் தொடர்புகொள், சேணொலிச் செய்தியனுப்பு, கம்பியில்லாத் தந்திச் செய்தி கொடு, சேணொலிமூலந் தெரிவி.
Wire-line
n. நிமிர்வரை, தாளின் ஔதவரைக்கு ஒத்த கம்பி போன்ற.
Wire-netting
n. கம்பிவலைப் பின்னல், பின்னற் கம்பி வலை.
Wirepuller
n. மறைவுச் செல்வாக்குடையவர், மறைவுக் கிறர்ச்சியாளர்.
Wirepulling
n. செல்வாக்கு நாண்.
Wire-way
n. கம்பி நெறி, கம்பிவழிச் சரக்குப் போக்குவரவுப் பாதை.
Wirework
n. கம்பியாக்கவேலை, கம்பி வேலைப்பாடு.
Wireworker
n. கம்பி வினைஞர்.
Wire-worm
n. கம்பிப் புழு, தீங்கிழைக்கும் முட்டைப்புழு வகை.
Wirewove
a. நேர்த்தியான, எழுதுதாள் வகையில் நேர்த்தியும் மழமழப்பும் வாய்ந்து உயர்தரமான.
Wirily
adv. கம்பிகோன்று இழைவாக, கம்பிபோன்று ஒடுங்கியதாக, கம்பி போன்று வலிவாக.
Wiriness
n. கம்பியிழைவு, கம்பி போன்ற ஒடுக்கம், கம்பி வலிவு.
Wiry
a. (செய்.) கம்பியினாற் செய்யப்பட்ட, கம்பியைப் போல் வலிமையும் நெகிழ்வும் உடைய, தளர்வுறாத, சோர்வுறாத.
Wis
v. (செய்.பழ.) தன்மை நிகழகால வழக்கில் நன்கு அறிவேன்.
Wisdom
n. மெய்யறிவு, பட்டுணர் பகுத்தறிவு, முன்மதி, விவேகம், மதி நலம், பொது அறிவாழம், அறிவு நுட்பம், ஆழ்ந்தகன்ற நுண் கல்வியறிவுத்திறம், அனுபவ மெய்ம்மைகளின் தொகுதி, அறிவார்ந்த முதுமொழிகளின் தொகுதி.
Wisdom-literature
n. மூதறிவு இலக்கியம், விவிலிய ஏட்டில் ஜாப்கதை-பழமொழிகள்-திருச்சபை-சாலமன் அறிவுரை முதலியன.
Wisdom-tooth
n. பின்கோடிக் கடைவாய்ப்பல், அரைக்கும் பற்களுற் பொதுவாக இருபது வயது கடந்து வளரும் ஒன்று.
Wise
-1 a. மெய்யறிவார்ந்த, முன்மதியுடைய, விவேகமுடைய, அனுபவ அறிவு வாய்ந்த, புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மையுடைய, மதிநுட்பமுடைய, அறிவுத்திறங்காட்டுகிற, உலகியலறிவு வாய்ந்த, நல்லறிவுடைய, அனுபவ அறிவுச் செறிவுடைய, எல்லாத் தகவல்களும் அறிந்திருக்கிற, மறை செய்திகளை அற