');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Woodlark
n. வானம்பாடி வகை.
Woodless
a. மரங்களற்ற, காடற்ற.
Woodman
n. காடு வாழ்நர், காடு மேற்பார்வையாளர், விறகு வெட்டி, மரம்வெட்டி.
Wood-mite
n. மரப்பூச்சி வகை.
Wood-naphtha
n. மரத்தைலம்,மரத்திலிருந்து வடித்திறக்கப்படும் நீர்கக்கரிமச் சேர்மானப்பொருள்.
Wood-notes
n. pl. இயற்கைக் கவிதை, தானாக ஊற்றெடுக்கும் பாடற் பண்பு.
Wood-offering
n. சமித்து.
Wood-opal
n. புதைபடிவ மர விளைவான மணிக்கல் வகை.
Wood-owl
n. தவிட்டுகிற ஆந்தை வகை.
Wood-paper
n. மரக்கூழ்த்தாள்வகை.
Woodpecker
n. மரங்கொத்தி.
Wood-pigeon
n. காட்டுப்புறா வகை.
Wood-pile
n. மர அடுக்கு, விறகு அடுக்கு.
Wood-pulp
n. தாள் செய்யப் பயன்படும் மரக்கூழ்.
Wood-reeve
n. காடு மேற்பார்வையாளர்.
Woodruff
n. காட்டுச் செடி வகை.
Wood-sage
n. வயிற்றுநோய் மருந்தான காட்டு மூலிகைப்பூண்டு.
Wood-sandpiper
n. சிறு பறவை வகை.