English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Wood-wren
n. மஞ்சள் நிறப் பறவை வகை.
Woody
a. காடு அடர்நத, மரஞ் செறிந்த.
Woofer
n. மூவொலிப் பெருக்கி.
Wool
n. கம்பளியிழை, கம்பளி, செம்மறி ஆட்டு மயிர், கம்பளி மயிர், மென்மையான குறு மயிர்த்துய், நீகிரோவரின் தலைமயிர், தலைமுடி, கம்பளி போன்ற பொருள், கம்பளி ஆடை.
Wool-ball
n. செம்மறியாட்டு வயிற்றிற் காணப்படும் இறுகிப்போன கம்பளி உரோம உருண்டை.
Wool-bearing
a. கம்பளி தருகிற, கம்பளி விளைக்கிற.
Wool-card
n. கம்பளி இவெட்டிப்பொறி.
Wool-carding
n. கம்பளி இழைவெட்டுப்பணி.
Wool-clip
n. கம்பளி வெட்டு.
Wool-combing
n. கம்பளி கோதுதல்.
Wool-driver
n. கம்பளி மொத்த வாணிகச் சேமிப்பாளர்.
Wool-fat
n. கம்பளித் தைலம்.
Wool-gathering
n. கவனமின்மை, பகற்கனவு.
Woollen
n. கம்பளித்துகில், கம்பளி ஆடை, கம்பளித்துணிமணி, (பெ.) கம்பளியாலான, கம்பளி மேலிட்ட, (அரு.) நாட்டுப்புறப்பாங்கான.
Woollen-draper
n. சில்லறைக் கம்பளி வாணிகர்.
Woollen-mill
n. கம்பளி நெசவாலை.
Woolly
n. கம்பளி ஆடை, பின்னல் கம்பளி உடை, (பெ.) கம்பளியாலான, கம்பளி போன்ற.