');
if (iUwidth > 568) {
document.write('');
}else if(iUwidth <=568 && iUwidth >= 0 ){
document.write('');
}
document.write('');
//-->
English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Word-blind
a. சொற்பொருள் காணா மூளைக்கோளாறுடைய.
Word-book
n. சொல் அட்டவணை, சொற்களஞ்சியம்.
Word-deaf
n. சொற்பொருள் கேளா முளைக் கோளாறுடைய.
Worded
a. சொல்வடிவிற் கூறப்பட்ட.
Wordily
adv. வெறுஞ் சொல்லாட்சியாக, வாயாடித்தனமாக.
Wordiness
n. மிகசொல்லாட்சி, வாயாடித்தனம்.
Wording
n. சொல்லாட்சி, சொற்றொடர் ஆட்சி, (பழ.) பேச்சு, உரை.
Wordish
a. (அரு.) வெறுஞ்சொல் நிரம்பிய.
Wordishness
n. வெறுஞ் சொல்லாட்சி.
Wordless
n. சொல்லற்ற, பேசாத.
Word-lore
n. சொல் வரலாற்று விளக்கம்.
Wordmemory
n. சொல் நினைவாற்றல்.
Wordpainter
n. சொல்லோவியர்.
Word-painting
n. சொல்லோவியம்.
Word-parser
சொல் தொகுப்பு
Word-picture
n. சொல்லோவியம்.
Word-play
n. சொற்சிலம்பம்.
Word-processor
சொல் செயலி
Words
n. pl. பேச்சு, கூற்று, பேச்சுமுறை, வாய்ச்சண்டை.
Word-square
n. சொல் அடைப்புச் சதுரம்.