English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Woolly-bear
n. கம்பளிப் பூச்சி வகை.
Woolly-hand crab
n. சீன நண்டுவகை.
Woolman
n. கம்பளி வாணிகர்.
Wool-pack
n. கம்பளி அளவுச் சிப்பம்.
Wool-picker
n. கம்பளித் துப்புரவுக் கருவி.
Woolsack
n. கம்பளித்திண்டு, பிரிட்டனின் மேன்மக்கள் அவைத்தலைவர்.
Woolsey
n. பருத்தி கம்பளிக் கலவைத் துணி.
Wool-shears
n. pl. கம்பளிக் கத்தரிக்கோல்.
Wool-staple
n. கம்பளித் துய், கம்பளி விற்பனைக்களம்.
Wool-stapler
n. கம்பளி வாணிகர், கம்பளித்துய்த் தரம் பிரித்து விற்பவர்.
Woolwich
n. படைத்துறை-கடற்படைத்துறை ஆயுதக்களம், முற்காலப் படைத்துறைப் பொறியர்-பீரங்கியாளர் பயிற்சிக்கூடம்.
Wool-winder
n. கம்பளிக் கட்டுக் கட்டுபவர்.
Wool-work
n. கம்பளிப் பூப்பின்னல் வேலை.
Woorali
a. நச்சுப் பிசின் வகை.
Word
-1 n. சொல், கிளவி, சொல்லின் ஒலிவடிவம், பதம், பேச்சு, வாய்மொழி, செய்தி, தூதரை, கூற்று, ஆணை, விருப்பக் குறிப்பு, அடையாளச் சொல், கடைப்பிடி மேற்கோள், பொன்மொழி, வாககம், அறிவிப்பு, வாக்குறுதி, மொழியுறுதிப்பாடு, (வினை.) சொற்படிவமாக்கு, சொற்கள் தேர்ந்தெடுத்து அம
Word
-2 n. சொற்கடவுள், வாகீசர், இயேசுநாதர், கிறித்தவ இறை மூவொருமையில் இரண்டாங் கூறு, வாய்மொழி, இறைமொழி, வேதம்.
Word count
சொல் எண்ணிக்கை
Word parsing
சொல் பகுப்பான்