Work
n. வேலை, பணி, அலுவல், மேற்கொண்ட செயல்முறை, மேற்கொள்ள வேண்டிய செயல்முறை, வேலை நடைமுறை, பணித்திட்டம், உழைப்பு, தொண்டு, செயல், இலக்கியப் படைப்பு, புத்தகம், ஏடு, நுல், இயற்படைப்பு, கட்டுமானம், ஆக்கப்பணி, தொழில், வாழ்க்கைத் தொழில், ஊதியத் தொழில், வாழ்க்கைப் பணி, வாழ்க்கைக் கடப்பாடு, சாதனை, வெற்றி, சித்திரவேலைப்பாடு, சித்திர வேலைப்பாடமைந்த பொருள், பணிமுறைக் கருவித்தொகுதி, (வினை.) உழை, பாடுபடு, வேலைசெய், பணியாற்று, அலுவலாற்று, உடலீடுபடுத்திச் செயலாற்று, மூளையீடுபடுத்திச் செயலாற்று, கடமையாற்று, குறிக்கொண்டு செயலாற்று, முனைந்து முயல், வேலை வாங்கு, தொழில் புரிவி, உழைக்கச் செய், வினையாற்றுவி, இயங்கிக் கொண்டிருக்கச்சய், இயந்திரம் இயக்கு, இயங்கு, ஒழுங்காகச் செயற்படு, ஒழுங்காக நடைபெறு, இயந்திர வகையில் ஒழுங்குபட இயல்வுறு, நோக்கி இயல்வுறு, குறிக்கொண்டமைவுறு, உள்ளியக்கமுறு, உள்ளுரச் செயலாற்று, முகத்தோற்றவகையில் அசைவியக்கம் காட்டு, அசைவியக்கமுறு, செல்வாக்குப் பயன்படுத்து, திறங்கொண்டு மாற்றியமை, பயனாக்கம் செய், நிகழ்த்து, உண்டுபண்ணு, நிறைவேற்று, செய்துமுடி, விளைபயனுறு, நன்கு செயலாற்று, இயல்பாகச் செயலாற்றி நாளடைவில் பயிற்றுவி, வெற்றியுறு, பாடுபட்டு உருவாக்கு, சிறுகக் சிறுக இயக்கிச் செயலாற்றுவி, நீடுழைத்தமைவி, மெல்ல மெல்ல நீடித்தியங்கிய நிலையில் அமைவுறு, பாடுபட்ட நிலையில் அமைவுறு, வழி உண்டுபண்ணு, பின்னல் முதலிய வேலைப்பாடு செய், தீர்வுகாண், கணக்கு வகையில் செய்தமை.
Working
n. வேலை, உழைப்பு, பணி, நடைமுறை, செயற்பாணி, சுரங்கப் பணிமுறை இயக்கம், (பெ.) வேலை செய்கிற, உடலுழைப்புக்குரிய, உடலுழைப்புச் செய்கிற, தொழிலாளருக்குரிய, நடைமுறைக்குரிய, செயல்முறைசார்ந்த, தொண்டு சார்ந்த.