English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Workpiece
n. வேலைமானத்துணுக்கு.
Work-room
n. பட்டறை, தொழிற்கூடம், அலுவலறை.
Works
n. தொழிற்சாலை, கோட்டை கொத்தளங்கள், அரண்வரிசை, கட்டுமான வேலை, பணிமுறைகள், வேலைப்பாடுகள், ஆக்கப்பணித்துறை, அரசியற் பணித்துறையரங்கம், இயந்திர நுண்ணியக்கக் கருவிப் பகுதி, கப்பற்பகுதி.
Workshop
பட்டறை, பணிப்பட்டறை க்ஷீ பயிலரங்கு
Work-shop
n. பட்டறை, தொழில் ஆலை.
Work-shy
n. வேலைக்கழிப்பிணி, வேலைத்திருடன்,சோம்பேறி, (பெ.) சோம்பேறியான, வேலைசெய்ய விருப்பமற்ற.
Work-table
n. பணி இழுப்பறைப் பெட்டி.
World
n. உலகம், நிலவுலகம், உலககோளம், வானகோளம், கோள உலகு, உலகு, சமயக்கருத்து மரபில் உலகம் போன்ற அமைவு, உலகங்களுள் ஒன்று, மனித உலகம், வாழுலகு, உலக வாழ்வு, மனித வாழ்வு, வாழ்க்கைச் சூழ்வமைவு, வாழ்வுநலச்சூழல், உலகியல் வாழ்வு, உலகியல் வாழ்வுநலம், தன்னல வாழ்வுச் சூழல், வாழ்க்கைப் பற்றினச்சூழல், படைப்பு முழுமை,இயன் முழுமை, இயற்பரப்பு, புறவாய்மை உலகு, புறத்தோற்ற முழுதமைவு, கருத்துலகு, கருத்துப்பரப்புலகு, கருத்தினை முழுமை, தொடர்பின முழுமை, துறை முழுமை, பண்புலகு, மொழி-மரபு-இனம்-பண்பு முதலியவற்றின் வகையில் முழுமைப் பரப்பமைவு, இன முழுப்பரப்பு, நிலவுலகப் பரப்பு, உலகமக்கள் தொகுதி, மனித இனம், அனைத்துநாட்டு முழுமை, நாகரிக உலகம், பண்பாட்டினைப் பரப்பு, சமுதாயம், சராசரி வாழ்க்கைநிலை, அனுபவநிலை உலகம், மனித வாழ்க்கைப் பரப்பு, மனித வாழ்க்கைக்கூறுகளின் தொகுதி, மனித வாழ்வின் நடைமுறை, மனித வாழ்வின் பழக்கவழக்கத்தொகுதி, மனித வாழ்க்கை அனுபவம், வாழ்க்கை நிகழ்ச்சிகளின் தொகுதி, பேரளவு, எல்லையற்ற அளவு, முழுதளவு.
Worldliness
n. உலகப்பற்று, மண்ணாசை.
Worldling
n. உலகியல் வாழ்க்கைத் தோய்வாளர்.
Worldly
n. இவ்வுலக வாழ்விற்குரிய, இம்மைத்தொடர்புடைய.
Worldly-wise
a. தன்னலப்பெருக்க அறிவுடைய.
World-power
n. உலக வல்லரசு.
World-weary
a. உலக வாழ்விற் சலிப்புற்ற.
Worm
v. புழு, புழுப்போன்ற உயரி, காலற்று நௌதந்து நகரும்நீள் உடலுயிர், அற்ப உயிர், அற்பர், அற்பமானவர், இழிபிறவி, வெறுக்கத் தகுந்தவர்,திருகுருவப் பொருள், கரை இழை, ஆணித்திருகின் புரியிழை, வாலைத் திருகுகுழாய், நாயில் நாவடி இணைப்புத் தசைநார், நௌதயும் பொருள், அரிக்கும் பொருள்,தொல்லை தருவது, மதப்பற்றது, பழிகேடு செய்வது, கழிவிரக்கம், (வினை.) நௌத, வளைந்து நௌதந்து செல்,நகர்ந்து ஊர்ந்து செல், நயம்பட வழிகண்டு புகுவி, மெல்ல நுழைவி, நௌதந்து ஊர்ந்து வழி கண்டு முன்னேறுவி, சூழ்ந்து வளைந்து பசப்பி ஆதரவு பெறு, மறைவாகச் செயலாற்று, தந்திரமாக நயந்து இரகசியங்களை வௌதயிடுவி, புழு அரிக்கச்செய், புழு அரிப்பு நீக்கு, புழு அரிப்புக்கோளாறு குணப்படுத்து, தோட்டப்பாத்திகளிலுள்ள புழுக்களை அகற்று, நாயின் நாவடியிலள்ள தசை நாரை வெட்டு.
Worm-cast
n. நாங்கூழ் மண், மண்புழு வௌதயேற்றும் சுருள்மண்தொகுதி.