English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
computative
a. கணக்கிடும் இயல்புடைய.
compute
v. கணக்கிடு, எண்ணி அளவிடு, கணி, மதிப்பிடு.
computer
n. கணக்கிடுபவர், கணக்கிடும் பெரிய பொறி.
Computer Centre
கணிப்பொறி நடுவம், கணிணி நடுவம் கணிப்பொறி மையம்
comrade
n. தோழன், ஏல்ன், நெருங்கிய துணைவன், உற்ற நண்பன், பொதுவுடைமை பொதுவறச் சூழல்களில் தனி மனிதர் குறித்த மதிப்படைமொழி.
Comstockery
n. கலை இலக்கியத் துறையில் ஆன்டனி காம்ஸ்டாக் என்ற அமெரிக்கர் எழுப்பிய பட்டாங்க மெய்ம்மைப்பாங்கெதிர்ப்பு.
Comtism
n. அகஸ்ட் காம்டே (1ஹ்ஹீக்ஷ்-1க்ஷ்5ஹ்) தோற்றுவித்த நேர்க்கட்சி வாதம்.
con
-1 v. கவனத்தோடு படி, மேலோட்டமாகப் பார், மனப்பாடம் செய்.
con amore
adv. (இத்.) ஆர்வத்தோடு, பற்றார்வுடன்.
conacre, cornacre
அயர்லாந்து நாட்டில் நிலக்கிளைக் குத்தகைமுறை, (வி.) கீழ்க்குத்தகைக்கு விடு.
conation
n. செயல் துணிவாற்றல், விருப்பு வெறுப்புணர்ச்சிகளைச் செயல்படத்தூண்டும் மன ஆற்றல்.
conatus
n. முயற்சி, உள் தூண்டுகை, போக்கு, சார்பு.
concatenate
v. தொடராக இணை, தொடர்புபடுத்து, சங்கிலிபோல் தொடு, கோவைப்படுத்து.
concatenation
n. கண்ணிகளின் தொகுதி, சங்கிலித் தொடர்கோவை. ஒன்றோடென்று சார்பு கொண்டுள்ள பொருட்களின் தொடர்வரிசை.
concave
n. உட்குழிவான வடிவம், குழிவு, பள்ளம், மேல் வளைவு, வான வளைவு, நிலவறை வளைவு மாடம், (பெ.) உட்குழிவான, பள்ளமான, (வி.) உட்குழிவாக்கு, பள்ளமாக்கு.
concavity
n. உட்குழிவு நிலை, பள்ளம்.
concavo-concave
a. இருபக்கங்களும் உட்குழிவான.
concavo-convex
a. ஒருபுறம் உட்குழிந்து மறுபுறம் வெளிக்குவிவான.
conceal
v. முழுதும் மறை, நன்கு மறைத்துவை, மறை வடக்கமாக வைத்திரு, மாற்றுருக்கொள், வெளியிடாதிரு, மறையடக்கு.
concealment
n. மறைத்தல், மறைவடக்கம், ஒளிவு மறைவு, மாற்றுருவம், மறைவிடம், பதுங்கிடம்,